Roman script
Singer : Ramya Nambeesan Music by : Yuvan Shankar Raja Female Part Ah…ah…ah…aah…ah…ah…aah… Ah…ah…ah…aah…ah…ah…aah Mm..mmm…mm..mmmm…… Mm..mmm…mm..mmmm…… Ah…ah…ah…aah…ah…ah…aah… Ah…ah…ah…aah…ah…ah…aah Oohh… Female Part Gali pannura Gali pannura Sketch-u udambaal Gali pannura Female Part Gali pannura Gali pannura Hip-u nelival Gali pannura Female Part Soota kelapi Sorgam theriya Botha yethi Gali pannura Female Part Marana kuliyil Vaaya vachu Mayaki mayaki Gali pannura Female Part Ah…ah…ah…aah…ah…ah…aah… Ah…ah…ah…aah…ah…ah…aah Ah…ah…ah…aah…ah…ah…aah… Ah…ah…ah…aah…ah…ah…aah Female Part Gali pannura Gali pannura Aadai maranthu Gali pannura Female Part Gali pannura Gali pannura Apple nirathaal Gali pannura Female Part Pathara pathara Kathara kathara Kamatheeyal Gali pannura Female Part Aanmai thathumba Penmai inanga Katti thaluvi Gali pannura Female Part Gali pannura Gali pannura Aya yayayoo Gali pannura Female Part Gali pannura Gali pannura Aya yayaiyoo Gali pannura…. Female Part Ah…ah…ah…aah…ah…ah…aah… Ah…ah…ah…aah…ah…ah…aah Ah…ah…ah…aah…ah…ah…aah… Ah…ah…ah…aah…ah…ah…aah
தமிழ்
பாடகி : ரம்யா நம்பீசன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ பெண் : காலி பண்ணுற காலி பண்ணுற ஸ்கெட்ச்சு உடம்பால் காலி பண்ணுற பெண் : காலி பண்ணுற காலி பண்ணுற ஹிப்பு நெளிவால் காலி பண்ணுற பெண் : சூட்ட கெளப்பி சொர்க்கம் தெரிய போத ஏத்தி காலி பண்ணுற பெண் : மரண குழியில் வாய வச்சு மயக்கி மயக்கி காலி பண்ணுற பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பெண் : காலி பண்ணுற காலி பண்ணுற ஆடை மறந்து காலி பண்ணுற பெண் : காலி பண்ணுற காலி பண்ணுற ஆப்பிள் நிறத்தால் காலி பண்ணுற பெண் : பதற பதற கதற கதற காம தீயால் காலி பண்ணுற பெண் : ஆண்மை ததும்ப பெண்மை இணங்க கட்டி தழுவி காலி பண்ணுற பெண் : காலி பண்ணுற காலி பண்ணுற அய யயயோ காலி பண்ணுற பெண் : காலி பண்ணுற காலி பண்ணுற அய யயையோ காலி பண்ணுற பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Song information
Singer: Ramya Nambeesan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Semma Botha Aagathey (2017) · Lyricist: Badri Venkatesh
Explore this song
- Singer: Ramya Nambeesan
- Film / album: Semma Botha Aagathey
- Composer: Yuvan Shankar Raja