Roman script
Singer : Abishek Raaja Music by : Kalacharan Lyrics by : Shrenik Viswanathan Male Part Fun damaka Fun damaka Male Part Cutting podu da raja Intha setting thaane Enga kailaaasaa Male Part Kadhavu thorakkuma lesaa Sernthu kudikkalame savage aa Adutha round-ku cheers ah Ulla irukkum varaikkum Nalla time pass ah Situvation romba pudhusaa Saraaku kodda romance ah Male Part Venam valikuthu Enga story romba tragedy Aanalum adangala Intha ranaganthula Oru fun dammka Male Part Onna sikkitom ula ula Thorandhu vida aaluthan inga illa Open pannu atha fulla fulla Side dish illanalum paravailla Male Part Tripping aaguthey slow ah Ithu beach eh illadha oru goa ah Escape illatha theevaa Thalladum irava vaa vaa vaa Male Part Wanted ah vathu maatti Expectaiton vs reality Aanalum adangala Intha ranagalathilum Oru fun damaka Male Part Moodi suthikitta sarakku Vithiye suthikichu namakku Passwod ennava irukkum Sorga vaasal eppathan thorakkum Hoooo ooooo ooooooo
தமிழ்
பாடகர் : அபிஷேக் ராஜா இசை அமைப்பாளர் : கலாச்சரண் பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன் ஆண் : ஃபன் டமாக்கா ஃபன் டமாக்கா ஆண் : கட்டிங் போடு டா ராஜா இந்த செட்டிங் தானே எங்க கைலாசா ஆண் : கதவு தொறக்குமா லேசா சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ உள்ள இருக்கும் வரைக்கும் நல்ல டைம் பாஸ் ஆ சிட்டுவேசன் ரொம்ப புதுசா சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ ஆண் : வேணாம் வலிக்குது எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி ஆனாலும் அடங்கல இந்த ரணகளத்துலும் ஒரு ஃபன் டமாக்கா ஆண் : ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை ஆண் : ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ எஸ்கேப் இல்லா தீவா தள்ளாடும் இரவா வா வா ஆண் : வான்ட்டடா வந்து மாட்டி எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி ஆனாலும் அடங்கல இந்த ரனகளத்திலும் ஒரு ஃபன் டமாக்கா ஆண் : மூடி சுத்திகிட்ட சரக்கு விதியே சுத்திகிச்சு நமக்கு பாஸ்வோடு என்னவா இருக்கு சொர்க வாசல் எப்பதான் தொறக்கும் ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ.....
Song information
Singer: Abishek Raaja
Music by: Kalacharan
Lyrics by: Shrenik Viswanathan
Release information: From Enaku Endey Kidaiyaathu (2023) · Singer: Abishek Raaja · Lyricist: Shrenik Viswanathan · Music: Kalacharan
Explore this song
- Singer: Abishek Raaja
- Film / album: Enaku Endey Kidaiyaathu
- Composer: Kalacharan
- Lyricist: Shrenik Viswanathan