Roman script
Singer : Varun Parandhaman Music by : Sathish Selvam Lyrics by : Ranjith V J Male Part Vaada machi oora suthi pakka povom Natpu kulla pudhu artham theduvom Lifea jollya vibe-u panna porom Orukkulla atti yettu poduvom Male Part Kasu panam theva ila natpukulla Anbu mattum podhum yethuvum kekkavilla Chinna pulla pola arambikkum sandaiyila Sagum vara namma aatam thappe ila Male Part Lifefulla sethu vecha natpe podhum machi Yenaku thaa kavala ila fun moodum start -u aachu Lifefulla naa sethu vecha natpe pothum machi Yenaku thaa Kavala ila fun moodum start – u aachu Male Part Thol mela kaiyya pottu getha oorukulla Bike oottum podhu yangala adichikka aale ila Future pathi nanga konjam kuda yosikkala Friendshipila pootti veikka manasukul yethuvum ila Male Part En Kadhalukku nee thaanda thoodhu Mothalukkum machi nee en thodhu Nee ilana valka thanimaiyil veruppu Natpu mattum podhum tholvi ila yenakku Male Part Natpukku naduvul ego kidayathe Vaazhum kaalam namma pasam marakkathe Un kooda iruntha sogam kidaiyathe Engaloda friendship story idhu thaane… Male Part Vaada machi oora suthi pakka povom Natpu kulla pudhu artham theduvom Lifea jollya vibe-u panna porom Orukkulla atti yettu poduvom Male Part Kasu panam theva ila natpukulla Anbu mattum podhum yethuvum kekkavilla Chinna pulla pola arambikkum sandaiyila Sagum vara namma aatam thappe ila Male Part Vaada machi oora suthi pakka povom Natpu kulla pudhu artham theduvom Lifea jollya vibe-u panna porom Orukkulla atti yettu poduvom
தமிழ்
பாடகர் : வருண் பரந்தாமன் இசை அமைப்பாளர் : சதீஷ் செல்வம் பாடல் ஆசிரியர் : ரஞ்சித் வி ஜே ஆண் : வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம் நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம் லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம் ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம் ஆண் : காசு பணம் தேவ இல்ல நட்புக்குள்ள அன்பு மட்டும் போதும் எதுவும் கேக்கவில்லை சின்ன புள்ள போல ஆரம்பிக்கும் சண்டையில சாகும் வர நம்ம ஆட்டம் தப்பே இல்ல ஆண் : லைஃப்ஃபுல்லா சேத்து வெச்ச நட்பே போதும் மச்சி எனக்கு தா கவலயில்ல ஃபன் மூடும் ஸ்டார்ட்-உ ஆச்சு லைஃப்ஃபுல்லா சேத்து வெச்ச நட்பே போதும் மச்சி எனக்கு தா கவலயில்ல ஃபன் மூடும் ஸ்டார்ட்-உ ஆச்சு ஆண் : தோள் மேல கைய போட்டு கெத்தா ஊருக்குள்ள பைக் ஓட்டும் போது எங்கள அடிச்சிக்க ஆளே இல்ல ஃப்யூச்சர் பத்தி நாங்க கொஞ்சம் கூட யோசிக்கல ஃப்ரெண்ட்ஷிப்ப பூட்டி வைக்க மனசுக்குள் இன்னும் இல்ல ஆண் : என் காதலுக்கு நீ தாண்டா தூது மொதலுக்கும் மச்சி நீ என் தோது நீ இல்லன்னா வாழ்க தனிமையில் வெறுப்பு நட்பு மட்டும் போதும் தோல்வி இல்ல எனக்கு ஆண் : நட்புக்கு நடுவுள் ஈகோ கிடையாதே வாழும் காலம் நம்ம பாசம் மறக்காதே உன் கூட இருந்த சோகம் கிடையாதே எங்களோட ஃப்ரெண்ட்ஸ்ஷிப் ஸ்டோரி இது தானே ஆண் : வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம் நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம் லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம் ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம் ஆண் : காசு பணம் தேவ இல்ல நட்புக்குள்ள அன்பு மட்டும் போதும் எதுவும் கேக்கவில்லை சின்ன புள்ள போல ஆரம்பிக்கும் சண்டையில சாகும் வர நம்ம ஆட்டம் தப்பே இல்ல ஆண் : வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம் நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம் லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம் ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம்
Song information
Singer: Varun Parandhaman
Music by: Sathish Selvam
Lyrics by: Ranjith V J
Release information: From Akku (2015) · Singer: Varun Parandhaman · Lyricist: Ranjith VJ · Music: Satish Selvam
Explore this song
- Singer: Varun Parandhaman
- Film / album: Akku
- Composer: Sathish Selvam
- Lyricist: Ranjith V J