Roman script
Singers : Natarajan Sankaran and N. R. Priyanka Music by : Natarajan Sankaran Child : Thuu maanakettavanae Idhukku andha kinnathulaiyae Vilunthu irukalaam Chorus Ho ho ho ho ho ho ho ho ok Ho ho ho ho ho ho ho ho super Chorus Pabapabapap Paba paba paba paba paba paba Pabapabapap Paba paba paba paba paba paba Male Part Fair and lovely venaa Fairever vena venaa Nee orasi pona pothum di Chorus : Pabapabapap….(4) Male : Complan horlicks vena Kashmir apple vena Nee siricha pushti aaven di Male Part Unnala thookkam kettu Ullooril perum kettu Ottadha gaandham pola Naanum kaanji ninen Chorus Pabapabapap….(4) Male : Fair and lovely venaa Fairever vena venaa Nee orasi pona pothum di Chorus Ho ho ho ho ho ho ho ho ok Ho ho ho ho ho ho ho ho super Female Part Aaaa..aaa….aaa…aaa… Haa..aa..aa…aa.. Male Part Thaaliya katti kittu Maalaiya maathi kittu Kalyanam panni kittu Kaal mela kaala pottu… Chorus : Yeh Male : Thaaliya katti kittu Maalaiya maathi kittu Kalyanam panni kittu Kaal mela kaala pottu… Male Part Maapula gettapula Maama un kannam thottu Maarula saachikuven Anbaana metta pottu Male Part Kaal mela kaal pottu Thol mela saachittu Female Part Touring talkis povom Thattu vada vaangi thinbom Bitu bita kaadhal padippom Matinee show kulla Micha socha velichathula Ichu ichu naama koduppom
தமிழ்
பாடகர்கள் : நடராஜன் சங்கரன் மற்றும் என். ஆர். பிரியங்கா இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் குழந்தை : து மானங்கெட்டவனே இதுக்கு அந்த கினத்துலையே விழுந்து இருக்கலாம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர் குழு : ............................ ஆண் : ஃபேர் அண்ட் லவ்லி வேணா ஃபேரெவர் வேண வேணா நீ உரசி போன போதும்டி குழு : பபபபபப்.......(4) ஆண் : காம்ப்ளன் ஹார்லிக்ஸ் வேணா காஷ்மீர் ஆப்பிள் வேணா நீ சிரிச்சா புஷ்டி ஆவேன்டி ஆண் : உன்னால தூக்கம் கெட்டு உள்ளூரில் பேரும் கெட்டு ஒட்டாத காந்தம் போல நானும் காஞ்சி நின்னேன் குழு : பபபபபப்.......(4) ஆண் : ஃபேர் அண்ட் லவ்லி வேணா ஃபேரெவர் வேண வேணா நீ உரசி போன போதும் டி குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர் பெண் : ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆஅ.... ஹா.....ஆ....ஆஅ....ஆ..... ஆண் : தாலிய கட்டிகிட்டு மாலைய மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு கால் மேல கால போட்டு குழு : யெஹ் ஆண் : தாலிய கட்டிகிட்டு மாலைய மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு கால் மேல கால போட்டு..... ஆண் : மாப்புள கெட்டப்புல மாமா உன் கைய தொட்டு மாருல சாச்சிக்குவேன் அன்பான மெட்ட போட்டு ஆண் : கால் மேல கால் போட்டு தோள் மேல சாச்சிட்டு பெண் : டுரிங் டாக்கிஸ் போவோம் தட்டு வட வாங்கி தின்போம் பிட்டு பிட்டா காதல் படிப்போம் மேட்னி ஷோவ்குள்ள மிச்ச சொச்ச வெளிச்சத்துல இச்சு இச்சு நாம கொடுப்போம்
Song information
Singers: Natarajan Sankaran and N. R. Priyanka
Music by: Natarajan Sankaran
Release information: From Kolanji (2019) · Lyricist: Naveen.M
Explore this song
- Singer: Natarajan Sankaran and N. R. Priyanka
- Film / album: Kolanji
- Composer: Natarajan Sankaran