Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Vairamuthu Male Part Ezhugavae padaigal ezhugavae Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae Aattam potta koottam ingu Aattam kaana poguthu Kelvi kettu velvi seiyya velai vanthathu Chorus Aattam potta koottam ingu Aattam kaana poguthu Kelvi kettu velvi seiyya velai vanthathu Chorus Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae Male Part Moochchu vaanga uzhaikkaatheergal mudivenna aachchu Kuninthu kuninthu nadantheergal koon vizhunthachchu Nesavu seithu koduththeergal adimaigal polae Uduthth kolla udaiyillai iduppukku melae Male : Aduppu undu poonaikku Adhuvum illai yaezhaikku Chorus : Aduppu undu poonaikku Adhuvum illai yaezhaikku Male Part Uzhaikkum makkalae ondru koodungal Velai vanthathu kelvi kelungal Uzhaikka oruvan pizhaikka oruvan Endra vidhiyai koluththungal Chorus Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae Male : Aattam potta koottam ingu
Aattam kaana poguthu Kelvi kettu velvi seiyya velai vanthathu Chorus Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae Male Part Jaadhi pedha vedhaantham ini ingu illai Urangi vaazhum rajangam nirantharam illai Unakkum enakkum poraada oruththarum illai Saarnthu vaazhum vaazhkkai pol saabangal illai Male Part Pazhaiya vilangai udaikkiraen Pudhiya ulagam padaikkiraen Chorus : Pazhaiya vilangai udaikkiraen Pudhiya ulagam padaikkiraen Male Part Vettaiyaadavae saattai vaanguvaen Thaazhvu neengavae thalamai thaanguvaen Sithari kidakkum neruppai saerththu Pazhaiya iruttai koluththuven Male Part Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae Aattam potta koottam ingu Aattam kaana poguthu Kelvi kettu velvi seiyya velai vanthathu Chorus Aattam potta koottam ingu Aattam kaana poguthu Kelvi kettu velvi seiyya velai vanthathu Chorus Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae Ezhugavae padaigal ezhugavae Vidiyavae iravu vidiyavae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : எழுகவே படைகள் எழுகவே எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது குழு : எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே ஆண் : மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே உடுத்திக் கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே ஆண் : அடுப்பு உண்டு பூனைக்கு அதுவும் இல்லை ஏழைக்கு குழு : அடுப்பு உண்டு பூனைக்கு அதுவும் இல்லை ஏழைக்கு ஆண் : உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் வேளை வந்தது கேள்வி கேளுங்கள் உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன் என்ற விதியை கொளுத்துங்கள்..... குழு : எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே ஆண் : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது குழு : எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே ஆண் : ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை ஆண் : பழைய விலங்கை உடைக்கிறேன் புதிய உலகம் படைக்கிறேன் குழு : பழைய விலங்கை உடைக்கிறேன் புதிய உலகம் படைக்கிறேன் ஆண் : வேட்டையாடவே சாட்டை வாங்குவேன் தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன் சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து பழைய இருட்டை கொளுத்துவேன்........ ஆண் : எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது குழு : எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே எழுகவே படைகள் எழுகவே விடியவே இரவு விடியவே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Vairamuthu
Release information: From Maaveeran (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Maaveeran
- Composer: Ilayaraja
- Lyricist: Vairamuthu