Roman script
Singer : S. Janaki Music by : Deva Female Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Kalyanamae oru deiveegamae Samsaaramae adhan santhosamae Oru vaanum nilavum pirindhu vaazhumaa Female Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Female Part Vethalaiyil paakku vechu Pathu perai saatchi vechu Thithikkura aasaikkellam Thaedhi onnu uruvaachu Female Part Agniyai saatchi vachu Kai viralai serthu vechu Inbam thunbam irandilumae Inaindhrukka mudivaachuu Female Part Palliyarai palliyilae Padikkum inba vaedham Pillai mani selvangalae Annai thandha geetham Idhu pazhangaala paadhai Oru suga vaazhvin geethai Female Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Female Part Sandhanathu mazhai adikka Chandiranum kudai pudikka Sengamala sooriyan pol Chella magan pirappaanae Female Part Thangathilae thoooli katti Vairathilae maalai katti Thathi varum paadhathukku Muthu mani thoduppaenae Female Part Thulli varum pillai nilaa Thooya gangai meenu Sembavala vaai thirandhaal Sindhi sidharum thaenu Naan thaai aagum munnae Unnai thaalattuvaenae Female : Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Kalyanamae oru deiveegamae Samsaaramae adhan santhosamae Oru vaanum nilavum pirindhu vaazhumaa Female : Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா...... பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு பெண் : அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம் பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம் இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது பெண் : சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே பெண் : தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே பெண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு நான் தாய் ஆகும் முன்னே உன்னை தாலாட்டுவேனே பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா.... பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Song information
Singer: S. Janaki
Music by: Deva
Release information: From Therku Theru Machan (1992) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Therku Theru Machan
- Composer: Deva