Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Female Part

Ezhuezhu jenma bandham manaivi enbadhu

Idhil nee veru naan veru yaar sonnadhu

Kalyanamae oru deiveegamae

Samsaaramae adhan santhosamae

Oru vaanum nilavum pirindhu vaazhumaa

Male Part

Ezhuezhu jenma bandham manaivi enbadhu

Idhil nee veru naan veru yaar sonnadhu

Female Part

Vethalaiyil paakku vechu

Pathu perai saatchi vechu

Thithikkura aasaikkellam

Thaedhi onnu uruvaachu

Male Part

Agniyai saatchi vachu

Kai viralai serthu vechu

Inbam thunbam irandilumae

Inaindhrukka mudivaachuu

Female Part

Palliyarai palliyilae

Padikkum inba vaedham

Male : Pillai mani selvangalae

Annai thandha geetham

Female : Idhu pazhangaala paadhai

Oru suga vaazhvin geethai

Male Part

Ezhuezhu jenma bandham manaivi enbadhu

Idhil nee veru naan veru yaar sonnadhu

Male Part

Sandhanathu mazhai adikka

Chandiranum kudai pudikka

Sengamala sooriyan pol

Chella magan pirappaanae

Female Part

Thangathilae thoooli katti

Vairathilae maalai katti

Thathi varum paadhathukku

Muthu mani thoduppaenae

Male Part

Thulli varum pillai nilaa

Thooya gangai meenu

Female : Sembavala vaai thirandhaal

Sindhi sidharum thaenu

Male : Namm per solla thaanae

Pirakkum oru maanae

Male Part

Ezhuezhu jenma bandham manaivi enbadhu

Idhil nee veru naan veru yaar sonnadhu

Kalyanamae oru deiveegamae

Samsaaramae adhan santhosamae

Oru vaanum nilavum pirindhu vaazhumaa

Female Part

Ezhuezhu jenma bandham manaivi enbadhu

Idhil nee veru naan veru yaar sonnadhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது

இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

கல்யாணமே ஒரு தெய்வீகமே

சம்சாரமே அதன் சந்தோசமே

ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா......

ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது

இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு

பத்து பேரை சாட்சி வச்சு

தித்திக்கிற ஆசைக்கெல்லாம்

தேதி ஒன்னு உருவாச்சு

ஆண் : அஃநிய சாட்சி வச்சு

கை விரலை சேத்து வச்சு

இன்பம் துன்பம் இரண்டிலுமே

இணைந்திருக்க முடிவாச்சு

பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்

ஆண் : பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்

பெண் : இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை

ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது

இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

ஆண் : சந்தனத்து மழை அடிக்க

சந்திரனும் கொடை புடிக்க

செங்கமலச் சூரியன் போல்

செல்ல மகன் பிறப்பானே

பெண் : தங்கத்திலே தூளி கட்டி

வைரத்திலே மாலை கட்டி

தத்தி வரும் பாதத்துக்கு

முத்து மணி தொடுப்பேனே

ஆண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு

பெண் : செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு

ஆண் : நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே

ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது

இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

கல்யாணமே ஒரு தெய்வீகமே

சம்சாரமே அதன் சந்தோசமே

ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா....

பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது

இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Deva

Release information: From Therku Theru Machan (1992) · Lyricist: Kalidasan

Explore this song