Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male Part Maayaa ulagaththilae mathi mayangi nillaamal Un mangaatha jothiyilae magizhvathuthaan ekkaalam Magizhvathuthaan ekkaalam Male Part Ettadi koyililae nee vasikka Idamum irukkuthaiyyaa Ettadi koyililae nee vasikka Idamum irukkuthaiyaa Male Part Angu nishtaiyil nee irunthaal Maayaa niththirai maraiyumaiyaa Angu nishtaiyil nee irunthaal Maayaa niththirai maraiyumaiyaa Maayaa niththirai maraiyumaiyaa Maayaa niththirai maraiyumaiyaa Male Part Ettadi koyililae nee vasikka Idamum irukkuthaiyaa Male Part Theyaatha nilavu endrae thegaththai ennaamal Thigattaatha jothiyilae thigazhvathuthaan ekkaalam Male Part Aasaiyin kayittrinilae Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….aa… Aasaiyin kayittrinilae Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa…. Male Part Aimpula siraithanilae Aimpula siraithanilae neeyamarnthaal Amaithiyum naadumaiyaa Aimpula siraithanilae neeyamarnthaal Amaithiyum naadumaiyaa Male Part Ettadi koyililae nee vasikka Idamum irukkuthaiyaa Male Part Kaayaagi kaniyaagi kaninthuvidum nilaiyaagi Kannaana jothiyilae kalappathuthaan ekkaalam Kalappathuthaan ekkaalam Male Part Paathathin salangaiyilae Ongaara naadhamum thonikkuthaiyyaa….aa…aa…aa… Paathathin salangaiyilae Ongaara naadhamum thonikkuthaiyyaa… Male Part Pakkuva nilaiyadainthaal Pakkuva nilayadainthaal en vaazhvum Panpudan inukkummaiyaa Pakkuva nilayadainthaal en vaazhvum Panpudan inukkummaiyaa Male Part Ettadi koyililae nee vasikka Idamum irukkuthaiyaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : மாயா உலகத்திலே மதி மயங்கி நில்லாமல் உன் மங்காத ஜோதியிலே மகிழ்வதுதான் எக்காலம்..... மகிழ்வதுதான் எக்காலம்..... ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க இடமும் இருக்குதய்யா எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க இடமும் இருக்குதய்யா ஆண் : அங்கு நிஷ்டையில் நீ இருந்தால் மாயா நித்திரை மறையுமையா.... அங்கு நிஷ்டையில் நீ இருந்தால் மாயா நித்திரை மறையுமையா.... மாயா நித்திரை மறையுமையா.... மாயா நித்திரை மறையுமையா.... ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க இடமும் இருக்குதய்யா ஆண் : தேயாத நிலவு என்றே தேகத்தை எண்ணாமல் திகட்டாத ஜோதியிலே திகழ்வதுதான் எக்காலம் ஆண் : ஆசையின் கயிற்றினிலே பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா...ஆ....ஆ.... ஆசையின் கயிற்றினிலே பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா...ஆ.... ஆண் : ஐம்புலச் சிறைதனிலே ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா...... ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா...... ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க இடமும் இருக்குதய்யா ஆண் : காயாகி கனியாகி கனிந்திடும் நிலையாகி கண்ணான ஜோதியிலே கலப்பதுதான் எக்காலம் கலப்பதுதான் எக்காலம் ஆண் : பாதத்தின் சலங்கையிலே ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா....ஆ....ஆ....ஆ..... பாதத்தின் சலங்கையிலே ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா ஆண் : பக்குவ நிலையடைந்தால் பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும் பண்புடன் இனிக்கும்மய்யா..... பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும் பண்புடன் இனிக்கும்மய்யா..... ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: T. M. Soundararajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass