Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Ettraan marakkaen Ezhumaikkum emperumaanaiyae Uttraai endru unnaiyae Ulgugindren unarndhu ullathaal Puttru aadu aravaa pookkoliyur avi naasiyae Pattraaga vaazhven pasupathiyae paramaetiyae Pasupathiyae paramaetiyae… Pasupathiyae paramaetiyae Male Part Uraippaar urai uganthu ulga vallaar Uraippaar urai uganthu ulga vallaar thangal utchiyaai Uraippaar urai uganthu ulga vallaar thangal utchiyaai Araikkaadu aravaa aadhiyum andhamum aayinaai Araikkaadu aravaa aadhiyum andhamum aayinaai Puraikkaadu solai pookkoliyur avinaasiyae Puraikkaadu solai pookkoliyur avinaasiyae Karaikaal mudhalaiyai pillai thara sollu Karaikaal mudhalaiyai pillai thara sollu kaalanaiyae…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே. பசுபதியே பரமேட்டியே...... பசுபதியே பரமேட்டியே.. ஆண் : உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே.....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Sundara Murthy Nayanar (1967) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Sundara Murthy Nayanar · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Sundara Murthy Nayanar
- Composer: S. M. Subbaiah Naidu