Roman script

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male Part
Ethir veettu jannalilae
Paarththa ponnu
Pa paapa paapa paapapa
Male Part
Ethir veettu jannalilae
Paarththa ponnu
Enakkunnu aandavanthaan
Padaichcha ponnu
Female Part
Yaettikku pottiyaaga iruntha ponnu
Idhayamthaan ippothu kaninja ponnu
Male : Paapa pappaapa pappaa papa paa
Paapa pappaapa pappaa papa paa
Female Part
Intha jodi nalla odi
Vaazhattum onnaaga
Intha naalu nalla naalu
Thambithaanae sonnaanae
Male Part
Ethir veettu jannalilae
Paarththa ponnu
Enakkunnu aandavanthaan
Padaichcha ponnu
Female Part
Ponnonnu venumaa
Kalyaanam pannavae
Mamathaan kodukkanum mudiyumaa
Female Part
Adi thangakkatti
Onnenna rendu
Naan kattaayamaa kodukkiraen
Thambikku illaama yaarukku
Female Part
Azhagaana maappillaikku
Achchaaram seedhanamaa
Parisam vaikka unnaala
Mudiyumaa ippo
Female Part
Azhagaana maappillaikku
Achchaaram seedhanamaa
Parisam vaikka unnaala
Mudiyumaa ippo
Male Part
Aana kuduppaen aadu kuduppaen
Ambassador car-u kuduppaen
Paana neraiyaa ponnu kuduppaen
Paththaa kuraikku innum kuduppaen
Male Part
Aana kuduppaen aadu kuduppaen
Ambasiter car-u kuduppaen
Paana neraiyaa ponnu kuduppaen
Paththaa kuraikku innum kuduppaen
Male Part
Ethir veettu jannalilae
Paarththa ponnu
Enakkunnu aandavanthaan
Padaichcha ponnu
Female Part
Yaettikku pottiyaaga iruntha ponnu
Idhayamthaan ippothu kaninja ponnu
Male Part
Vaayillaa jeevanaa valarnthaalum ennaiyae
Vaazh vachchaan chinna kannan ulagilae
Female Part
Adi singakkutti
Vayasaalae periyavan arivaalae uyarnthavan
Sollaama ponaa nee kannillae
Male Part
Thunaiyaaga vanthavalai
Sugamaaga kaakkanumnnu
Thaniyaaga paarvaiyilae
Sonnaanae ingae
Female Part
Kaiya pudichchaa pothaathu
Ava kannu kalangakoodaathu
Kannukku kannaa onnukku onnaa
Kaalamellaam vaazhunga
Female Part
Kaiya pudichchaa pothaathu
Ava kannu kalangakoodaathu
Kannukku kannaa onnukku onnaa
Kaalamellaam vaazhunga
Male Part
Edhir veettu jannalilae
Paarththa ponnu
Enakkunnu aandavanthaan
Padaichcha ponnu
Female Part
Aaha yaettikku pottiyaaga iruntha ponnu
Idhayamthaan ippothu kaninja ponnu
Both : ……………

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
ப பாப பாப பாபப
ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு
பெண் : ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு....
ஆண் : பாப பப்பாப பப்பா பப பா
பாப பப்பாப பப்பா பப பா
பெண் : இந்த ஜோடி நல்ல ஜோடி
வாழட்டும் ஒண்ணாக
இந்த நாளு நல்ல நாளு
தம்பிதானே சொன்னானே
ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு
பெண் : பொண்ணொண்னு வேணுமா
கல்யாணம் பண்ணவே
மாமாதான் கொடுக்கணும் முடியுமா
பெண் : அடி தங்கக்கட்டி
ஒண்ணென்ன ரெண்டு
நான் கட்டாயமா கொடுக்கிறேன்
தம்பிக்கு இல்லாம யாருக்கு.....
பெண் : அழகான மாப்பிள்ளைக்கு
அச்சாரம் சீதனமா
பரிசம் வைக்க உன்னால
முடியுமா இப்போ
பெண் : அழகான மாப்பிள்ளைக்கு
அச்சாரம் சீதனமா
பரிசம் வைக்க உன்னால
முடியுமா இப்போ
ஆண் : ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன்
அம்பாசிடர் காரு குடுப்பேன்
பான நெறையா பொன்னுக் குடுப்பேன்
பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்
ஆண் : ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன்
அம்பாசிடர் காரு குடுப்பேன்
பான நெறையா பொன்னுக் குடுப்பேன்
பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்
ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு
பெண் : ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு....
ஆண் : வாயில்லா ஜீவனா வளர்ந்தாலும் என்னையே
வாழ வச்சான் சின்னக் கண்ணன் உலகிலே
பெண் : அடி சிங்கக்குட்டி
வயசாலே பெரியவன் அறிவாலே உயர்ந்தவன்
சொல்லாம போனா நீ கண்ணில்லே
ஆண் : துணையாக வந்தவளை
சுகமாக காக்கணும்ன்னு
தனியாக பார்வையிலே
சொன்னானே இங்கே
ஆண் : துணையாக வந்தவளை
சுகமாக காக்கணும்ன்னு
தனியாக பார்வையிலே
சொன்னானே இங்கே
பெண் : கையைப் புடிச்சா போதாது
அவ கண்ணு கலங்க கூடாது
கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா
காலமெல்லாம் வாழுங்க.........
பெண் : கையைப் புடிச்சா போதாது
அவ கண்ணு கலங்க கூடாது
கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா
காலமெல்லாம் வாழுங்க.........
ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு
பெண் : ஆஹா ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு....
இருவர் : ........................

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Ethir Veetu Jannal (1980) · Lyricist: Poonguyilan