Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female Part Ho… ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar Female Part Ho… ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar..hmm.. Female Part Ho… ho edharkkum thayaar Female Part Madhu unnum bodhai vandu Manjathil puraluvadhenna Mazhai vellam polae ennam Nenjathil thiraluvadhenna Female Part Hoo madhu unnum bodhai vandu Manjathil puraluvadhenna Mazhai vellam polae ennam Nenjathil thiraluvadhenna Anaippadhil viruppamaa Adharkkoru vilakkamaa Rasippadhil vetkam enna vendumaa Female Part Ho… ho edharkkum thayaar Female Part Mugavettu paartha pinbu Muthukkal thotradhundu Idai vettu aadai kandu Ilavattam mayangiyadhundu Female Part Lalalala … Mugavettu paartha pinbu Muthukkal thotradhundu Idai vettu aadai kandu Ilavattam mayangiyadhundu Pudhu kalai kaattuven Muga thirai neekkuven Unakkedhu thaevai endru kooralaam Female Part Ho… ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar Female Part Ho… ho edharkkum thayaar Edharkkum thayaar..edharkkum thayaar
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஹோ... ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார் பெண் : ஹோ... ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்.....ஹ்ம்ம்.... பெண் : ஹோ... ஹோ எதற்கும் தயார் பெண் : மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன பெண் : ஹோ மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன அணைப்பதில் விருப்பமா அதற்கொரு விளக்கமா ரசிப்பதில் வெட்கம் என்ன வேண்டுமா பெண் : ஹோ.....ஹோ எதற்கும் தயார் பெண் : முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு பெண் : லலலல..... ஹோ முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு புதுக் கலை காட்டுவேன் முகத் திரை நீக்குவேன் உனக்கெது தேவை என்று கூறலாம் பெண் : ஹோ... ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார் பெண் : ஹோ... ஹோ எதற்கும் தயார் எதற்கும் தயார்........எதற்கும் தயார்
Song information
Singer: L. R. Eswari
Release information: From Arunodhayam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Arunodhayam