Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae Female Part Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae Female Part Kadhal maaligai mannan seithathu Raaniyin nyapaga chinnam Kavithai maaligai kamban seithathu Devan deviyin vannam Female Part Ninaikka ninaikka inikkum Karpanai oviyam iam i correct ok Ninaiththaal namakkathu madhippu Nadakkum unakkadhil sirippu Female : Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae Female : Kaalam maarida kolam maarattum Panbu maaruvathundo Kaalam neyenum panamum padhaviyum Vaazhvai kaappathundo Female Part Irukkum idaththil irukka irukka sugamae I am i correct proceed Irunthaal koduththa kai manakkum Koduththaal irandu kai vanangum Female Part Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே....... பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே....... பெண் : காதல் மாளிகை மன்னன் செய்தது ராணியின் ஞாபகச் சின்னம் கவிதை மாளிகைக் கம்பன் செய்தது தேவன் தேவியின் வண்ணம் பெண் : நினைக்க நினைக்க இனிக்கும் கற்பனை ஓவியம் ஐயாம் ஐ கரெக்ட் ஓகே நினைத்தால் நமக்கது மதிப்பு நடக்கும் உனக்கதில் சிரிப்பு.... பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே....... பெண் : காலம் மாறிட கோலம் மாறட்டும் பண்பு மாறுவதுண்டோ காலம் நீயெனும் பணமும் பதவியும் வாழ்வை காப்பதுண்டோ பெண் : இருக்கும் இடத்தில் இருக்க இருக்க சுகமே ஐயாம் ஐ கரெக்ட் புரோசிட்... இருந்தால் கொடுத்த கை மணக்கும் கொடுத்தால் இரண்டு கை வணங்கும்..... பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே.......
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nee Vazha Vendum (1977) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Nee Vazha Vendum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan