Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Muruga…..muruga…..muruga…. Male Part Iththanai maantharukku oru kovil pothaathu Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga Eththanai manamundo aththanai gunamundru Yaenendru sol velavaa murugaa Yaenendru sol velavaa Male Part Iththanai maantharukku oru kovil pothaathu Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga Male Part Padaiththaalum uyirkalukku gurubeedamae Perumpanaththaasaiyae silarin palibeedamae Paduththaalum ezhunthaalum kann munnamae Silarkku padhavi padhavi ennum oru ennamae Male Part Iththanai maantharukku oru kovil pothaathu Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga Male Part Paavigal palarundu un nilaththilae Appaavigal silarundu un padaippilae Kovil evarkku vaiththaai kolamurugaa Verum koshaththil enna payan kooru murugaa Male Part Iththanai maantharukku oru kovil pothaathu Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga Male Part Thaan endra agangaaram azhiththiduvaai Selvam thamakkendru ninaipporai ozhiththiduvaai Needhi niyaayangal nilaikattumae Nalle nermaiyai ivvulagam madhikkattumae Nermaiyai ivvulagam madhikkattumae Male Part Iththanai maantharukku oru kovil pothaathu Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : முருகா....முருகா......முருகா..... ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா..... எத்தனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு ஏனென்று சொல் வேலவா முருகா ஏனென்று சொல் வேலவா..... ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா...... ஆண் : படைத்தாளும் உயிர்களுக்கு குருபீடமே பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே சிலர்க்கு பதவி பதவி என்னும் ஒரு எண்ணமே ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா...... ஆண் : பாவிகள் பலருண்டு உன் நிலத்திலே அப்பாவிகள் சிலருண்டு உன் படைப்பிலே கோவில் எவர்க்கு வைத்தாய் கோலமுருகா வெறும் கோஷத்தில் என்ன பயன் கூறு முருகா ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா.... ஆண் : தான் என்ற அகங்காரம் அழித்திடுவாய் செல்வம் தமக்கென்று நினைப்போரை ஒழித்திடுவாய் நீதி நியாயங்கள் நிலைக்கட்டுமே நல்ல நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Unmaiye Un Vilai Enna (1976) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Unmaiye Un Vilai Enna
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan