Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Jayakanthan Male and Female : Ethanai malargal ethanai nirangal Ethanai manangal thirumanangal Ethanai malargal ethanai nirangal Ethanai manangal thirumanangal Male and Female : Aththanai malarum udhirvathillai Antha anbenum eeram ularvathillai Nithamum pudhu manangal Ingu nernthidum thirumannagal Male and Female : Ethanai malargal ethanai nirangal Ethanai manangal thirumanangal Male Part Muththinai pol panithuli irukkum Muththirukkum thottaal mullirukkum Female : Puththanai poloru puthiyilae Silar pookkalar maranthaar bhoomiyilae Intha pookkalai maranthaar bhoomiyilae Male and Female : Ethanai malargal ethanai nirangal Ethanai manangal thirumanangal Male Part Neeyum naanum yaaro evaro Nizhalaai uruvaai thunaiyaanom Female : Thaayum thanthaiyum illaatha Oru thanimaiyil kalanthu uravaanom Thanimaiyil kalanthu uravaanom Male and Female : Ethanai malargal ethanai nirangal Ethanai manangal thirumanangal Male Part Malarinum mellithu mellithu sila manangal Female : Mayangiyum kuzhambiyum theliyum Sila gunangal nalla gunangal Male : Uravinil ezhum inba naatham kadhal geedham Female : Olikkum maniyellaam uyarntha vedham Udhirum malargal nallaasigal odhum Udhirum malargal nallaasigal odhum Male and Female : Ethanai malargal ethanai nirangal Ethanai manangal thirumanangal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஜெயகாந்தன் ஆண் மற்றும் பெண் : எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் ஆண் மற்றும் பெண் : அத்தனை மலரும் உதிர்வதில்லை அந்த அன்பெனும் ஈரம் உலர்வதில்லை நித்தமும் புது மணங்கள் இங்கு நேர்ந்திடும் திருமணங்கள்...... ஆண் மற்றும் பெண் : எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் ஆண் : முத்தினை போல் பனித்துளி இருக்கும் முத்திருக்கும் தொட்டால் முள்ளிருக்கும் பெண் : புத்தனை போலொரு புத்தியிலே சிலர் பூக்களை மறந்தார் பூமியிலே இந்த பூக்களை மறந்தார் பூமியிலே....... ஆண் மற்றும் பெண் : எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் ஆண் : நீயும் நானும் யாரோ எவரோ நிழலாய் உருவாய் துணையானோம் பெண் : தாயும் தந்தையும் இல்லாத ஒரு தனிமையில் கலந்து உறவானோம்...... தனிமையில் கலந்து உறவானோம்...... ஆண் மற்றும் பெண் : எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் ஆண் : மலரினும் மெல்லிது மெல்லிது சில மனங்கள் பெண் : மயங்கியும் குழம்பியும் தெளியும் சில குணங்கள் நல்ல குணங்கள் ஆண் : உறவினில் எழும் இன்ப நாதம் காதல் கீதம் பெண் : ஒலிக்கும் மணியெல்லாம் உயர்ந்த வேதம் உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்... உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்... ஆண் மற்றும் பெண் : எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள்
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Jayakanthan
Release information: From Oru Nadigai Nadagam Parkiral (1978) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Jayakanthan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Oru Nadigai Nadagam Parkiral
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Jayakanthan