Roman script
Singer : Karthik Music by : S. Thaman Male Part Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Male Part Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Male Part Ethanai kaadhal Yuththangal nadandhum Kaadhal thorkkaamal irukku Male Part Ethanai kaneer Sindhiyum kaaadhal Romba sugamaa irukku Male Part Indha kaadhal illayel Madhidhan yaavarum Mirugamaaga nerum Male Part Anbae… vaa uyirae Anbae vaa uyirae…aaae …ae…. Anbae… vaa uyirae Male Part Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Pogala…. Male Part Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Adikala…. Male Part Poi kaadhal ethanai Mei kaadhal ethanai Hey edhuvaaga irundha podhilum Pudhiya kaadhalgal Dhinamum malarudhae Male Part Ye podhuvaaga Thorttra kaadhalum Nalla kaaviyam sollii pogudhae Male Part Poigalaal kaadhal Thodangum endru
Therindhum kooda romba pidikkum Pala adham evalgal Thondri maraindha pinnum Kaadhal uyir vazhudhae Male Part Anbae… vaa uyirae Anbae vaa uyire…ae…ae…. Anbae… vaa uyirae Male Part Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Male Part Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Male Part Puiyaalum kadavulum Pugal pettra mannarum Ye kaadhalaal adangi povadhum Adimai aavadhum Dheva ragasiam Male Part Ye kaadhalaal Buththan koodathaan Piththan aanadhu Vazhvin adhiyasayam Male Part Mozhigalae indri Pesi vazhndhidum Kaadhal endra oru jeevan Indha ulagam mulukkavae Adhigam pesiya Orae varthai kaadhal Male Part Anbae… vaa uyirae Anbae vaa uyire…ae…ae…. Anbae… vaa uyirae Male Part Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Pogala…. Male Part Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala
தமிழ்
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : எஸ். தாமன் ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல ஆண் : எத்தனை காதல் யுத்தங்கள் நடந்தும் காதல் தோற்காமல் இருக்கு ஆண் : எத்தனை கண்ணீர் சிந்தியும் காதல் ரொம்ப சுகமா இருக்கு ஆண் : இந்த காதல் இல்லையேல் மனிதன் யாவரும் மிருகமாக நேரும் ஆண் : அன்பே வா உயிரே அன்பே வா உயிரே..... அன்பே வா உயிரே ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல அடிக்கல ஆண் : பொய் காதல் எத்தனை மெய் காதல் எத்தனை ஹே எதுவாக இருந்த போதிலும் புதிய காதல்கள் தினமும் மலருதே ஆண் : ஏ பொதுவாக தோற்ற காதலும் நல்ல காவியம் சொல்லி போகுதே ஆண் : பொய்களால் காதல் தொடங்கும் என்று தெரிந்தும் கூட ரொம்ப பிடிக்கும் பல ஆதாம் ஏவாள்கள் தோன்றி மறைந்த பின்னும் காதல் உயிர் வாழுதே ஆண் : அன்பே வா உயிரே அன்பே வா உயிரே..... அன்பே வா உயிரே ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல ஆண் : புவியாளும் கடவுளும் புகழ் பெற்ற மன்னரும் ஏ காதலால் அடங்கி போவதும் அடிமை ஆவதும் தேவ ரகசியம் ஆண் : ஏ காதலால் புத்தன் கூடத்தான் பித்தன் ஆனது வாழ்வின் அதிசயம் ஆண் : மொழிகளே இன்றி பேசி வாழ்ந்திடும் காதல் என்ற ஒரு ஜீவன் இந்த உலகம் முழுக்கவே அதிகம் பேசிய ஒரே வார்த்தை காதல் ஆண் : அன்பே வா உயிரே அன்பே வா உயிரே..... அன்பே வா உயிரே ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல
Song information
Singer: Karthik
Music by: S. Thaman
Release information: From Savaale Samaali (2015) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Karthik
- Film / album: Savaale Samaali
- Composer: S. Thaman