Roman script

Singers : Shankar Mahadevan and S. Janaki

Music by : Vidyasagar

Whistling : ………………………

Female Part

Hoi ethanai ethanai

Ethanai kanavu

Athanai kanavilum nee iruppaai

Male Part

Ethanai ethanai

Ethanai alagu

Athanai alagilum nee iruppaai

Female Part

Kaadhil mella

Kavithai solla

Kamban maganaai nee iruppaai

Male Part

Kaalathai vendra

Thirukkuralil athan

Kaamathu paalaai nee iruppaai

Female Part

Ethanai ethanai

Ethanai kanavu

Athanai kanavilum nee iruppaai

Male Part

Ethanai ethanai

Ethanai alagu

Athanai alagilum nee iruppaai

Male Part

Muththam thanthu

Thinna sollum

Moga unavaai nee iruppaai

Female Part

Muththa kuliyal

Eerum kaaya

Moochu kaatraai nee iruppaai

Male Part

Poollaangulalil

Koodu kattum

Poonguyil pola nee iruppaai

Female Part

Muppathu naalum

Muzhu nilavaaga

Yenathu vaanil nee iruppaai

Male Part

Agaththu keerai

Thottathu kullae

Vettrilai kodiyaai nee iruppaai

Female Part

Ethanai ethanai

Ethanai kanavu

Athanai kanavilum nee iruppaai

Male Part

Ethanai ethanai

Ethanai alagu

Athanai alagilum nee iruppaai

Whistling : ……………………………..

Female Part

Tholai thottu

Kaalai orasum

Selaiyaaga nee iruppaai

Male Part

Kannaal ennai

Kaithu seiyum

Kaadhal thuraiyaai nee iruppaai

Female Part

Kaadhal pennin

Kadalin meedhu,

Kattummaramaai nee iruppaai

Male Part

Mogam ennum

Kattoorai ondrin

Mudivuraiyaaga nee iruppaai

Female Part

Edutha poovil

Vaditha thaenai

Kuditha vandaai nee iruppaai

Male Part

Ethanai ethanai

Ethanai alagu

Athanai alagilum nee iruppaai

Female Part

Ethanai ethanai

Ethanai kanavu

Athanai kanavilum nee iruppaai

Male Part

Oh kaadhil mella

Kavithai solla

Kamban maganaai nee iruppaai

Female Part

Kaalathai vendra

Thirukkuralil athan

Kaamathu paalaai nee iruppaai

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

விஷ்லிங் : ........................

பெண் : ஹோய் எத்தனை

எத்தனை எத்தனை கனவு

அத்தனை கனவிலும் நீ

இருப்பாய்

ஆண் : எத்தனை எத்தனை

எத்தனை அழகு அத்தனை

அழகிலும் நீ இருப்பாய்

பெண் : காதில் மெல்ல

கவிதை சொல்ல கம்பன்

மகனாய் நீ இருப்பாய்

ஆண் : காலத்தை வென்ற

திருக்குறளில் அதன்

காமத்து பாலாய் நீ

இருப்பாய்

பெண் : எத்தனை

எத்தனை எத்தனை

கனவு அத்தனை

கனவிலும் நீ

இருப்பாய்

ஆண் : எத்தனை

எத்தனை எத்தனை

அழகு அத்தனை

அழகிலும் நீ இருப்பாய்

ஆண் : முத்தம் தந்து

தின்ன சொல்லும்

மோக உணவாய்

நீ இருப்பாய்

பெண் : முத்த குளியல்

ஈரம் காய மூச்சு

காற்றாய் நீ

இருப்பாய்

ஆண் : புல்லாங்குழலில்

கூடு கட்டும் பூங்குயில்

போல நீ இருப்பாய்

பெண் : முப்பது நாளும்

முழு நிலவாக எனது

வானில் நீ இருப்பாய்

ஆண் : அகத்தி கீரை

தோட்டத்து குள்ளே

வெற்றிலை கொடியாய்

நீ இருப்பாய்

பெண் : எத்தனை

எத்தனை எத்தனை

கனவு அத்தனை

கனவிலும் நீ

இருப்பாய்

ஆண் : எத்தனை

எத்தனை எத்தனை

அழகு அத்தனை

அழகிலும் நீ இருப்பாய்

விஷ்லிங் : ......................

பெண் : தோளை தொட்டு

காலை உரசும் சேலையாக

நீ இருப்பாய்

ஆண் : கண்ணால் என்னை

கைது செய்யும் காதல்

துறையாய் நீ இருப்பாய்

பெண் : காதல் பெண்ணின்

கடலின் மீது கட்டு மரமாய்

நீ இருப்பாய்

ஆண் : மோகம் என்னும்

கட்டுரை ஒன்றின்

முடிவுரையாக நீ

இருப்பாய்

பெண் : எடுத்த பூவில்

வடித்த தேனை குடித்த

வண்டாய் நீ இருப்பாய்

ஆண் : எத்தனை

எத்தனை எத்தனை

அழகு அத்தனை

அழகிலும் நீ இருப்பாய்

பெண் : எத்தனை

எத்தனை எத்தனை

கனவு அத்தனை

கனவிலும் நீ இருப்பாய்

ஆண் : ஓ காதில் மெல்ல

கவிதை சொல்ல கம்பன்

மகனாய் நீ இருப்பாய்

பெண் : காலத்தை வென்ற

திருக்குறளில் அதன்

காமத்து பாலாய் நீ

இருப்பாய்

Song information

Singers: Shankar Mahadevan and S. Janaki

Music by: Vidyasagar

Release information: From Thavasi (2001) · Lyricist: Kabilan

Explore this song