Roman script

Singer : Namitha Babu

Music by : S. N. Arunagiri

Female Part

Eppan eppanaai saak kolluthae

Kothari kaadhal

Appan kuppanin sollai koodathan

Ketkatha kaadhal

Female Part

Ethukkaai inga iruntha

Vara maruthai payalae

Anai karukkai enai aruthaai

Ippo veruthaai uyirae

Female Part

Vekkatti pora en kitta nillama

Ookkatti vaikka orr saattai sollatha

Female Part

Eppan eppanaai saak kolluthae

Kothari kaadhal

Appan kuppanin sollai koodathan

Ketkatha kaadhal

Female Part

Idhayathin valavukkul nippana

Ezhamal eripatten eppanaan

Poovunnu sonna nee mookkanna

Nee nillendru sonnal thaan nikkana

Nallooraai naan irunthaal nee thaerada

Naam illa yazhukku ini yarada

Female Part

Eppan eppanaai saak kolluthae

Kothari kaadhal

Appan kuppanin sollai koodathan

Ketkatha kaadhal

Female Part

Ethukkaai inga iruntha

Vara maruthai payalae

Anai karukkai enai aruthaai

Ippo veruthaai uyirae

Female Part

Kadhaalai kanjalai ukkumo

Kaarai mullai athu kuthumo

Kalam karaichalai nikkumo

Ennai kathi kularida vaikkumo

Aaripona thaen kaniyai ennai oothura

Ammana yazhaiyum nee emaathura

Female Part

Eppan eppanaai saak kolluthae

Kothari kaadhal

Appan kuppanin sollai koodathan

Ketkatha kaadhal

Female Part

Ethukkaai inga iruntha

Vara maruthai payalae

Anai karukkai enai aruthaai

Ippo veruthaai uyirae

Female Part

Vekkatti pora en kitta nillama

Ookkatti vaikka orr saattai sollatha

Female Part

Eppan eppanaai saak kolluthae

Kothari kaadhal

Appan kuppanin sollai koodathan

Ketkatha kaadhal

தமிழ்

பாடகி : நமித்தா பாபு

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே

கோதாரி காதல்

அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான்

கேட்காத காதல்

பெண் : எதுக்காய் இங்கு இருந்தா

வர மறுத்தாய் பயலே

அணை கருக்காய் எனை அறுத்தாய்

இப்போ வெறுத்தாய் உயிரே

பெண் : வேக்காட்டி போற என் கிட்ட நில்லாமை

ஊக்காட்டி வைக்க ஓர் சாட்டை சொல்லாத

பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே

கோதாரி காதல்

அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான்

கேட்காத காதல்

பெண் : இதயத்தின் வளவுக்குள் நிப்பனா

ஏளாமல் எரிபட்டேன் எப்பனான்

பூவுன்னு சொன்ன நீ மூக்கண்ணா

நீ நில்லென்று சொன்னால்தான் நிக்கனா

நல்லூரை நான் இருந்தால் நீ தீரடா

நாம் இல்ல யாழுக்கு இனி யாரடா

பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே

கோதாரி காதல்

அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான்

கேட்காத காதல்

பெண் : எதுக்காய் இங்கு இருந்தா

வர மறுத்தாய் பயலே

அணை கருக்காய் எனை அறுத்தாய்

இப்போ வெறுத்தாய் உயிரே

பெண் : காதலை கஞ்சலாய் உக்குமோ

காரை முள்ளாய் அது குத்துமோ

காலம் கரைச்சலை நிக்குமோ

என்னை கத்தி குளறிடா வைக்கமோ

ஆறிப்போன தேன் கனியாய் என்னை ஊத்துற

அம்மான யாழையும் நீ ஏமாத்துற

பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே

கோதாரி காதல்

அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான்

கேட்காத காதல்

பெண் : எதுக்காய் இங்கு இருந்தா

வர மறுத்தாய் பயலே

அணை கருக்காய் எனை அறுத்தாய்

இப்போ வெறுத்தாய் உயிரே

பெண் : வேக்காட்டி போறா என் கிட்ட நில்லாமை

ஊக்காட்டி வைக்க ஓர் சாட்டை சொல்லாத

பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே

கோதாரி காதல்

அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான்

கேட்காத காதல்

Song information

Singer: Namitha Babu

Music by: S. N. Arunagiri

Release information: From Yaazh (2017) · Lyricist: Yazh Bharathi

Explore this song