Roman script
Singers : Clinton Cerejo and Komal Ramesh Music by : Yuvan Shankar Raja Chorus Tuu…uu….uuu… Ur crazy……. Tuu…uu….uuu… Oh come on come on baby Poyaaah…………….. Male Part Eppadiyo maatikitten Kutti suvathula naan muttikitten Thappi sellavae nenaichenae Paavi manasukku theriyaliyae Vittu sellavae thudichenae Vazhi irundhum mudiyaliyae Female Part Edhukkaga tension aagura Edhukkaga disturb aagura Ennaal nee… love-ula vizhundutta Male Part Eppadiyo maattikitten Le le leyoo Kutti suvathula naan muttikitten Le le le leyo Chorus Nannaare naannaare nanananana Nannaare naannaare nanananana Nannaare naannaare nanananana Nananana nananana nananana Male Part En kitta poi pesiniyae Adhu too much Enna driver-a use panniniyae Adhu three much Enga veetulu pottu kodhutha Athu four much-u Cycle gap-ula scene pottiyae Adhu five much-u Female Part Edhukkaga tension aagura
Edhukkaga lol lol kuraikkira Ennaal nee… love-ula vizhundutta Male Part Eppadiyo maattikitten Ye yeahhhh… Kutti suvathula naan muttikitten Siguru pap pap paaa Chorus Tuuu uuuu uu.. Yeah hey heyyyy…. Male Part Kovayilae yen porandha Adhu romba over Kusumbodu thaan yen valarndha Romba romba over Kanda menikku alaiyiriyae Over-o over Sanda kozhiyaa thiriyiriyae Over over over Female Part Edhukkaga violent aagura Edhukkaga silent aagura Ennaal nee… love-ula vizhundutta Male Part Eppadiyo maattikitten Oh oh hoohooo Kutti suvathula naan muttikitten Oh oh hoohooo Male Part Thappi sellavae nenaichenae Paavi manasukku theriyaliyae Vittu sellavae thudichenae Vazhi irundhum mudiyaliyae Female Part Edhukkaga tension aagura Chorus : Oh oh hoohooo Female : Edhukkaga disturb aagura Chorus : Ye ye yeahhh… Female : Ennaal nee… love-ula vizhundutta Chorus Lele lehiyoo Lehiyoo Lelele lehiyoo..oo
தமிழ்
பாடகர்கள் : க்ளிண்டன் செரிஜோ மற்றும் கோமல் ரமேஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ................................................ ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் லே லே லேயோ குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் லே லே லேயோ குழு : ............................................. ஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு ஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற எதுக்காக லொள் லொள் கொலைக்கிற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஏ ஏ யெஹ் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் சிகுறு பாப் பாப் பா குழு : ................................................... ஆண் : கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர் குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர் ஆண் : கண்ட மேனிக்குஅலையிறியே ஓவரோ ஓவர் சண்டைக் கோழியா திரியிரியே ஓவர் ஓவர் ஓவர் பெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற எதுக்காக சைலென்ட் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ ஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற குழு : ஓ ஓஹோ ஹோ பெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற குழு : ஏ ஏ யெஅஹ் பெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட குழு : லே லே லேஹியோ லேஹியோ லே லே லே லேஹியோ ஓ
Song information
Singers: Clinton Cerejo and Komal Ramesh
Music by: Yuvan Shankar Raja
Release information: From Siva Manasula Sakthi (2009) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Clinton Cerejo and Komal Ramesh
- Film / album: Siva Manasula Sakthi
- Composer: Yuvan Shankar Raja