Roman script
Singers : Rahul Nambiar and Rajalakshmi Music by : Yuvan Shankar Raja Female Part Uhohohohoh uhohohohoh Uhohohohoh uhohohohoh Male Part Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Male Part Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae Male Part Un pechilae en mugavari Un moochilae en vaazhvadi Endhan vaazhvadi…. Oh..oh….oh… ohho Male Part Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Female Part Ahahahahahaahaa ahahahahahaahaa Ahahahahahaahaa ahahahahahaahaa Male Part Nee nadakkumbhodhu un nizhalum Mannil vizhum munnae yendhi kolven Female Part Un kaadhalin aazham kandu Kangal kalanguthae Male Part Unnudaiya kaal thadathai mazhai azhithaal Kudai ondru pidithu kaaval seiven Female Part Hmmm unnaal indru pennaanadhin Artham purindhathae
Male Part Un pechilae en mugavari Un moochilae en vaazhvadi Endhan vaazhvadi oh..oh…oh… ohoho Female Part Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Female Part Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae Male Part Orae oru vaarthaiyil kavidhai endraal Udhadugal un peyarai ucharikkum Female Part En peyaraithaan yaarum kettaal Un per solgiren Male Part Orae oru udalil iru idhayam Kaadhal ennum ulagathil thaan irukkum Female Part Nee illaiyel naan illaiyae Nenjam solludhae Male : Un pechilae en mugavari Un moochile en vaazhvadi Endhan vaazhvadi…oh…oh..oh… ohoho Male Part Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Male Part Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : .................................... ஆண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே ஆண் : எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே ஆண் : உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி ஓ.....ஓ....ஓ.....ஓஹ்ஹோ ஆண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே பெண் : அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா ஆண் : நீ நடக்கும் போது உன் நிழலும் மண்ணில் விழும் முன்னே ஏந்திக் கொள்வேன் பெண் : உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே.... ஆண் : உன்னுடய கால் தடத்தை மழை அழித்தால் குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன் பெண் : ஹ்ம்ம் உன்னால் இன்று பெண்ணானதன் அர்த்தம் புரிந்ததே ஆண் : உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி ஓ.....ஓ.....ஓ.....ஓஹ்ஹோ பெண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே பெண் : எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே ஆண் : ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால் உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் பெண் : என் பெயரைதான் யாரும் கேட்டல் உன் பேர் சொல்கிறேன் ஆண் : ஒரே ஒரு உடலில் இரு இதயம் காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும் பெண் : நீயில்லையேல் நான் இல்லையே நெஞ்சம் சொல்லுதே ஆண் : உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி....ஓ.....ஓ....ஓ.....ஓஹ்ஹோ ஆண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே ஆண் : எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே
Song information
Singers: Rahul Nambiar and Rajalakshmi
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vaazhthugal (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Rahul Nambiar and Rajalakshmi
- Film / album: Vaazhthugal
- Composer: Yuvan Shankar Raja