Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Endhan kural kettu Unai thookam thazhuvaadha Female Part Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha Nanbanae nanbanae nanbanae Female Part Ival sollum vedham arangeruma Unakendru vaazhvil orr nyaayama Idhai yaaridam solluven Nanbanae nanbanae nanbanae Female Part Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha Female Part Iravendrum pagal endrum Unakillaiyae Ilangaalai ponmaalai unakillaiyae Madhuvennum thavarukku aalaginaai Adharkaaga nyayangal nee thedinaai Female Part Aayiram pookalil Aanandham kaangiraai Nirangalae vetrumai Ninaithidu nanbanae Madhu kinnamthanai eduthu Pennai vilai koduthum vizhi mooduma Female Part Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha Female Part Varavindri selavaanal Thavarillaiyae Vaazh naatkal selavaanal varavillaiyae Netrodum indrodum nee illaiyae Naalai un kaiyodu unakillaiyae Female Part Yaaridam thavarillai Yaaridam kurai illai Thookamae nimmadhi Thoongidu nanbanae Nee kadandha kaalangalai Kalaindhau erinthu vidu vizhi moodumae Female Part Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha Nanbanae nanbanae nanbanae Female Part Ival sollum vedham arangeruma Unakendru vaazhvil orr nyaayama Idhai yaaridam solluven Nanbanae nanbanae nanbanae Female Part Hmm mm mm mm mm Hmm mm hmm mm mm mmm Hmm mm mm mm mm Hmm mm hmm mm mm mmm Hmm mm mm hmm mm mm hmm mm mm
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பெண் : எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா நண்பனே நண்பனே நண்பனே பெண் : இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா இதை யாரிடம் சொல்லுவேன் நண்பனே நண்பனே நண்பனே பெண் : எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாத பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா பெண் : இரவென்றும் பகல் என்றும் உனக்கில்லையே இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய் அதற்காக நியாயங்கள் நீ தேடினாய் பெண் : ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய் நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே மது கிண்ணம்தனை எடுத்து பெண்ணை விலை கொடுத்து விழி மூடுமா பெண் : எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா பெண் : வரவின்றி செலவானால் தவறில்லையே வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே நாளை உன் கையோடு உனக்கில்லையே பெண் : யாரிடம் தவறில்லை யாரிடம் குறை இல்லை தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே நீ கடந்த காலங்களை கலைந்து எறிந்து விடு விழி மூடுமே பெண் : எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா நண்பனே நண்பனே நண்பனே பெண் : இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா இதை யாரிடம் சொல்லுவேன் நண்பனே நண்பனே நண்பனே பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Gokulathil Seethai (1996) · Lyricist: Agathiyan
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Gokulathil Seethai
- Composer: Deva