Roman script
Singers : P. Jayachandran and S. P. Sailaja Music by : M. S. Viswanathan Male Part Paakkalaamaa pesalaama Konjalaamaa kenjalaamaa Male Part Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Male Part Paalaaga thaenaaga muththangal oooho Kaadhodu kaadhaaga saththangal Naan sorkkaththil neeraaduvaen Female Part Ennai kalyaanam nee seithu Kondaadum nannaalil Naanaga thaaraenaiyaa Ennai kalyaanam nee seithu Kondaadum nannaalil Naanaga thaaraenaiyaa Female Part Innaalil theeraatha thaagangal ooohoi Annaalil thaanaaga theeraatho….oo….oo…. En muththangal thaalaattumae Male Part Kadhavodu kadhavaaga kadhai pesadi Uravodu uravaada thadai yaenadi Idhazhodu idhazhaaga parimaaradi Imaiyodu imai moodum payamaendi Kaalamithu neramithu naanum neeyum Jodi sera vaa rani… Female Part Piriyaatha uravodu manamedaiyil Thoda vendum nee ennai suba velaiyil
Muraiyaaga naan ammi midhikkaamalae Thadumaara sonnaalae sariyaagumo Neramundu kaalamundu Velaiyundu naanum saera en rajavae Male Part Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Male Part Paalaaga thaenaaga muththangal oooho Kaadhodu kaadhaaga saththangal Naan sorkkaththil neeraaduvaen Male Part Enakkaaga nee endru mudivaanathu Adhanaalae pala aasai uruvaanathu Female : Puriyaatha pala paadam Thaniyaaga tharuvaenae kanakkaagavae Male : Naalai ennum veli pothum Female : Kaalai unthan thaali vendum en rajavey Male Part Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Male Part Paalaaga thaenaaga muththangal oooho Kaadhodu kaadhaaga saththangal Naan sorkkaththil neeraaduvaen Female Part Ennai kalyaanam nee seithu Kondaadum nannaalil Naanaga thaaraenaiyaa….. Female Part Innaalil theeraatha thaagangal ooohoi Annaalil thaanaaga theeraatho….oo….oo…. En muththangal thaalaattumae
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாக்கலாமா பேசலாமா கொஞ்சலாமா கெஞ்சலாமா ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ...... காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்..... பெண் : என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா.... என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா.... பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய் அந்நாளில் தானாக தீராதோ....ஓ......ஓ... என் முத்தங்கள் தாலாட்டுமே..... ஆண் : கதவோடு கதவாக கதை பேசடி உறவோடு உறவாட தடை ஏனடி இதழோடு இதழாக பரிமாறடி இமையோடு இமை மூடும் பயமேனடி காலமிது நேரமிது நானும் நீயும் ஜோடி சேர வா ராணி..... பெண் : பிரியாத உறவோடு மணமேடையில் தொட வேண்டும் நீ என்னை சுபவேளையில் முறையாக நான் அம்மி மிதிக்காமலே தடுமாற சொன்னாலே சரியாகுமோ நேரமுண்டு காலமுண்டு வேலையுண்டு நாமும் சேர என் ராஜாவே... ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ...... காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்..... ஆண் : எனக்காக நீ என்று முடிவானது அதனாலே பல ஆசை உருவானது பெண் : புரியாத பல பாடம் உனக்காகவே ? தனியாக தருவேனே கணக்காகவே ஆண் : நாளை என்னும் வேலி போதும் பெண் : காளை உந்தன் தாலி வேண்டும் என் ராஜாவே..... ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ...... காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்..... பெண் : என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா.... பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய் அந்நாளில் தானாக தீராதோ....ஓ......ஓ... என் முத்தங்கள் தாலாட்டுமே.....
Song information
Singers: P. Jayachandran and S. P. Sailaja
Music by: M. S. Viswanathan
Release information: From Dowry Kalyanam (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran and S. P. Sailaja
- Film / album: Dowry Kalyanam
- Composer: M. S. Viswanathan