Roman script
Singer : Malaysia Vasudevan Music by : L. Vaithiyanathan Lyrics by : Kannadasan Male Part Entha pakkam paaththaalum ponnu ponnu Aa….ponnu ponnu Adhil enakku thevaiyo onnae onnu Aa….onnae onnu Male Part Sela kattiyathu jeans pottathu Phant maattinathu shirt suththunathu Sela kattiyathu jeans pottathu Phant maattinathu shirt suththunathu Male Part Entha pakkam paaththaalum ponnu ponnu Aa….ponnu ponnu Male Part Chandhiranum sooriyanum onnaaga vanthathu pol Suntharamaa nikkiriyae rathiga unna Sorkkaththilae vaikkattumaa odivaa odivaa Male Part Neththu paaththa cinima-vula aaththangarai oraththilae Neththu paaththa cinima-vula aaththangarai oraththilae Katti pudichchi aadiniyae vijayaa Enna kadhalikka vanthuttiyae sariyaa sariyaa… Male Part Entha pakkam paaththaalum ponnu ponnu Aa….ponnu ponnu Male Part Sripriya srividya sridevi srilekha Sri sri sri sri sri irukkuthae varisaiyaaga irukkuthae En vaayilaeyae nozhaiyiliyae adaikkuthae Male Part Asanthiyaenna thookkikkuven Appadiyae anaichchukkuven Vasanthiyammaa vadiyammaa pakkamaa Nalla vayasu vanthum innum kooda vetkama vetkama Male Part Asanthiyaenna thookkikkuven Appadiyae anaichchukkuven Vasanthiyammaa vadiyammaa pakkamaa Nalla vayasu vanthum innum kooda vetkama vetkama Male Part Maduraiyilae kedachcha muththu maasi veedhi aani muththu Ponnulaeyae neethaanae thangamuththu Aiyyo pudam polae nikkuraalae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு ஆ.....பொண்ணு பொண்ணு அதில் எனக்கு தேவையோ ஒன்னே ஒன்னு ஆ......ஒன்னே ஒன்னு ஆண் : சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது ஆண் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு ஆ.....பொண்ணு பொண்ணு ஆண் : சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல் சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா ஆண் : ஹே சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல் சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா ஆண் : நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே கட்டி புடிச்சி ஆடினியே விஜயா என்ன காதலிக்க வந்துட்டியே சரியா சரியா.... ஆண் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு ஆ.....பொண்ணு பொண்ணு ஆண் : ஸ்ரீப்ரியா ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி ஸ்ரீலேகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இருக்குதே வரிசையாக இருக்குதே என் வாயிலேயே நொழையிலியே அடைக்குதே ஆண் : அசந்தியேன்னா தூக்கிக்குவேன் அப்படியே அணைச்சுக்குவேன் வசந்தியம்மா வாடியம்மா பக்கமா நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா ஆண் : அசந்தியேன்னா தூக்கிக்குவேன் அப்படியே அணைச்சுக்குவேன் வசந்தியம்மா வாடியம்மா பக்கமா நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா ஆண் : மதுரையிலே கெடச்ச முத்து மாசிவீதி ஆனி முத்து பொண்ணுலேயே நீதானே தங்கமுத்து அய்யோ புடம் போலே நிக்குறாளே......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: L. Vaithiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Malargindra Paruvathile (1980) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Kannadasan · Music: L. Vaithiyanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Malargindra Paruvathile
- Composer: L. Vaithiyanathan
- Lyricist: Kannadasan