Roman script
Singer : Bhavatharini Music by : Yuvan Shankar Raja Female Part Ohhhoo… ohhhoo… Ohhoo…ohooo Female Part Yeno uyirmelae Uyir modhiyathae Kaadhal kilaithaavi Kuyil kooviyathae Female Part Nee ingu naanaai aaga Naan ingu naamaai poga Dhegamae yedho pesa pesa Kaaichal aanenae Female Part Yeno uyirmelae Uyir modhiyathae Kaadhal kilaithaavi Kuyil kooviyathae Female Part Yeno kumilmelae Alai modhiyathae Kaadhal thadumaari Suzhal moolgiyathae Female Part Thee meethu theeyae vega Yaar meethu naanum modha Kaamanae yedho Koova koova poovaai aanenae Female Part Yeno kumilmelae Alai modhiyathae Kaadhal thadumaari Suzhal moolgiyathae Ohhooo..hoooo
தமிழ்
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ பெண் : ஏனோ உயிர் மேலே உயிர் மோதியதே காதல் கிளை தாவி குயில் கூவியதே பெண் : நீ இங்கு நானாய் ஆக நான் இங்கு நாமாய் போக தேகமே ஏதோ பேச பேச காய்ச்சல் ஆனேனே பெண் : ஏனோ உயிர் மேலே உயிர் மோதியதே காதல் கிளை தாவி குயில் கூவியதே பெண் : ஏனோ குமிழ் மேலே அலை மோதியதே காதல் தடுமாறி சுழல் மூழ்கியதே பெண் : தீ மீது தீயே வேக யார் மீது நானும் மோத காமனே ஏதோ கூவ கூவ பூவாய் ஆனேனே பெண் : ஏனோ குமிழ் மேலே அலை மோதியதே காதல் தடுமாறி சுழல் மூழ்கியதே ஓஹோ ஹோ
Song information
Singer: Bhavatharini
Music by: Yuvan Shankar Raja
Release information: From Punnagai Poove (2002) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Bhavatharini
- Film / album: Punnagai Poove
- Composer: Yuvan Shankar Raja