Roman script
Singer : S. Janaki Music by : G. K. Venkatesh Lyrics by : Vaali Female Part Ennuyirea ponnoliyae En kadhal mannaa unai kandathae Female Part Ennuyirea ponnoliyae En kadhal mannaa unai kandathae Female Part Nenju neruppaanathae enna seivaen Vaaraayo paalootti anaikka Female Part Ennuyirea ponnoliyae Female Part Bodhai niraintha pen indru Poovai nerungungal kaikondu Poovidhazh tharum kani rasam idhu Pudhu rasam ini idhaivida edhu Aadavaa….ennai koodavaa….en raja Female Part Kangal sivanthathu unnaalae Ennai maranthu nee sellaathae Ilamaiyin sugam iruvarin vasam Suvai migum kani thadaiyillai ini Female Part Pogalaam konji pesalaam en raja vaa Nee engae naan angae Neeyindri naan engae Female Part Ennuyirea ponnoliyae En kadhal mannaa unai kandathae Nenju neruppanathae enna seivaen Vaaraayo paaloottii anaikka Female Part Ennuyirea ponnoliyae…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா உனைக் கண்டதே பெண் : என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா உனைக் கண்டதே பெண் : நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன் வாராயோ பாலூட்டி அணைக்க பெண் : என்னுயிரே பொன்னொளியே பெண் : போதை நிறைந்த பெண் இன்று பூவை நெருங்குங்கள் கைக்கொண்டு பூவிதழ் தரும் கனி ரசம் இது புது ரசம் இனி இதைவிட எது ஆடவா.......என்னை கூடவா.....என் ராஜா........ பெண் : கண்கள் சிவந்தது உன்னாலே என்னை மறந்து நீ செல்லாதே இளமையின் சுகம் இருவரின் வசம் சுவை மிகும் கனி தடையில்லை இனி பெண் : போகலாம் கொஞ்சி பேசலாம் என் ராஜா வா நீ.......எங்கே.......நான்......அங்கே....... நீயின்றி நான் எங்கே............ பெண் : என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா உனைக் கண்டதே நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன் வாராயோ பாலூட்டி அணைக்க பெண் : என்னுயிரே பொன்னொளியே......
Song information
Singer: S. Janaki
Music by: G. K. Venkatesh
Lyrics by: Vaali
Release information: From Piriyavidai (1975) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Piriyavidai
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Vaali