Roman script
Singers : Kovai Soundararajan and P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female Part Ennooru aandugalil Ennugindra ennangal Ezhunthana oru naal unai paarththu Male Part Kannae idhu kanavallavae Kanavil vantha kadhaiyallavae…. Female Part Ennooru aandugalil Ennugindra ennangal Ezhunthana oru naal unai paarththu Female Part Kadhal ennum uravum sugamum Kannil vantha pothu thookkam enbathaethu Thookkam enbathaethu Male Part Kovai ennum idhazhum suvaiyum Kollai konda pothu Yaekkam enbathaethu yaekkam enbathethu Female Part Pangu vaiththa paavaiyin angam undu ingae Paavai unnai thedum aasaiyil vaadum Male : Iravum pagalum arivom arivom Ilamai muzhuthm peruvom peruvom Female Part Ennooru aandugalil Ennugindra ennangal Ezhunthana oru naal unai paarththu Female Part ……………. Female Part Maalai vantha nilavum paniyum Ennai thotta pothu Thendral vitta thoothu Thendral vitta thoothu Male Part Kaalai konda manamum niraivum Gangai konda vellam Inbam konjum illam Inbam konjum illam Female Part Mangai konda vedhanai konjamalla andru Vaasal varai vanthathu aasai konda nenju Male : Mudhalil kavithai ezhuthu ezhuthu Female : Mudivil malarum uravu uravu Female Part Ennooru aandugalil Ennugindra ennangal Ezhunthana oru naal unai paarththu Male Part Kannae idhu kanavallavae Kanavil vantha kadhaiyallavae…. Female Part Ennooru aandugalil Ennugindra ennangal Ezhunthana oru naal unai paarththu Female Part Ennooru aandugalil Ennugindra ennangal Ezhunthana oru naal unai paarththu
தமிழ்
பாடகர்கள் : கோவை சுந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து ஆண் : கண்ணே இது கனவல்லவே கனவில் வந்த கதையல்லவே....... ஆண் : எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து பெண் : காதல் என்னும் உறவும் சுகமும் கண்ணில் வந்த போது தூக்கம் என்பதேது தூக்கம் என்பதேது ஆண் : கோவை என்னும் இதழும் சுவையும் கொள்ளைக் கொண்ட போது ஏக்கம் என்பதேது ஏக்கம் என்பதேது பெண் : பங்கு வைத்த பாவையின் அங்கம் உண்டு இங்கே பாவை உன்னைத் தேடும் ஆசையில் வாடும் ஆண் : இரவும் பகலும் அறிவோம் அறிவோம் இளமை முழுதும் பெறுவோம் பெறுவோம் பெண் : எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து பெண் : ........................... பெண் : மாலை வந்த நிலவும் பனியும் என்னைத் தொட்ட போது தென்றல் விட்ட தூது தென்றல் விட்ட தூது ஆண் : காளை கொண்ட மனமும் நிறைவும் கங்கை கொண்ட வெள்ளம் இன்பம் கொஞ்சும் இல்லம் இன்பம் கொஞ்சும் இல்லம் பெண் : மங்கை கொண்ட வேதனை கொஞ்சமல்ல அன்று வாசல் வரை வந்தது ஆசை கொண்ட நெஞ்சு ஆண் : முதலில் கவிதை எழுது எழுது பெண் : முடிவில் மலரும் உறவு உறவு.. பெண் : எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து ஆண் : கண்ணே இது கனவல்லவே கனவில் வந்த கதையல்லவே....... ஆண் : எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து பெண் : எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து
Song information
Singers: Kovai Soundararajan and P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Idhayam Parkiradhu (1974) · Singer: Kovai Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Kovai Soundararajan and P. Susheela
- Film / album: Idhayam Parkiradhu
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan