Roman script
Singers : Rajaganapathy and Ramya NSK Music by : Yuvan Shankar Raja Male Part Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae Female Part Oh hoo sugam tharum poiyazhagae Uyir thodum ennavanae Nee illaamal yedhum illaiyae Male Part Un iru vizhi kalavaram seidhu Sudum neruppena idhayathai theendum Endha nilaiyilum enakkadhu vendum Indha inbam podhum eppodhum Male Part Naan thedi thedi thedi thedi Paarkiren en nenjoram Nee vandhu pona Vaasam innum neeludhae Male Part Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae Male Part Unnaalae naalum maayangal Illaamal pogum nyaayangal Theanaaga maari odumae nerangal Female Part Ondraagi pona swasangal Ennangal yaavum gandhangal Pesadha vaarthai pesidum mounangal Male Part Kadhalaagi kaamamaagi Vaazhkai aaaginaai Neengidatha mogam thanthu Kaidhi aakinaai Endhan soozhal sorgamagum Unai kandaalae Male Part Naan thedi thedi thedi thedi Paarkiren en nenjoram Nee vandhu pona Vaasam innum neeludhae Female Part Naan thedi thedi thedi thedi Paarkiren en nenjoram Nee vandhu pona Vaasam innum neeludhae Male Part Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae Male Part Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae
தமிழ்
பாடகர்கள் : ராஜகணபதி மற்றும் ரம்யா என்எஸ்கே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என்னோடு வா பேரழகே ஏன் போகிறாய் நீ வெளியே நீயே எந்தன் காதல் எல்லையே பெண் : ஓ ஹோ சுகம் தரும் பொய்யழகே உயிர் தொடும் என்னவனே நீ இல்லாமல் ஏதும் இல்லையே ஆண் : உன் இருவிழி கலவரம் செய்து சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும் எந்த நிலையிலும் எனக்கது வேண்டும் இந்த இன்பம் போதும் எப்போதும் ஆண் : நான் தேடி தேடி தேடி தேடி பார்க்கிறேன் என் நெஞ்சோரம் நீ வந்து போன வாசம் இன்னும் நீளுதே ஆண் : என்னோடு வா பேரழகே ஏன் போகிறாய் நீ வெளியே நீயே எந்தன் காதல் எல்லையே ஆண் : உன்னாலே நாளும் மாயங்கள் இல்லாமல் போகும் நியாயங்கள் தேனாக மாறி ஓடுமே நேரங்கள் பெண் : ஒன்றாகி போன சாசங்கள் எண்ணங்கள் யாவும் காந்தங்கள் பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள் ஆண் : காதலாகி காமமாகி வாழ்க்கை ஆகினாய் நீங்கிடாத மோகம் தந்து கைதி ஆக்கினாய் எந்தன் சூழல் சொர்க்கமாகும் உனை கண்டாலே ஆண் : நான் தேடி தேடி தேடி தேடி பார்க்கிறேன் என் நெஞ்சோரம் நீ வந்து போன வாசம் இன்னும் நீளுதே பெண் : நான் தேடி தேடி தேடி தேடி பார்க்கிறேன் என் நெஞ்சோரம் நீ வந்து போன வாசம் இன்னும் நீளுதே ஆண் : என்னோடு வா பேரழகே ஏன் போகிறாய் நீ வெளியே நீயே எந்தன் காதல் எல்லையே.... ஆண் : என்னோடு வா பேரழகே ஏன் போகிறாய் நீ வெளியே நீயே எந்தன் காதல் எல்லையே
Song information
Singers: Rajaganapathy and Ramya NSK
Music by: Yuvan Shankar Raja
Release information: From Plan Panni Pannanum (2020) · Lyricist: Niranjan Bharathi
Explore this song
- Singer: Rajaganapathy and Ramya NSK
- Film / album: Plan Panni Pannanum
- Composer: Yuvan Shankar Raja