Roman script
Singer : Venkat Prabhu Music by : Yuvan Shankar Raja Male Part Hey…kuri solla vanthirukkum Koodangiiii eee… Kettukka makka kettukka… ooooooo Male Part Amsamaana singa kutti vaarandi Aduk adukka jeikka poraandi Vacha kuri thappaamal adippaandi Vari puliya vala kaiyil pudippaandi Male Part Choli sonna vakku ithu Oru pothum thappaathae Kaali thantha vaarthai ithu Oru naalum poikkaathae… Male Part Ennoda raasi nalla raasi Ithu eppothum periyavanga aasi Engha ooru mana manakkum kaasi Ada ethir aaga vanthu ninna thoosi Male Part {Ithu jilla koothu Ada nalla yethu Ada vetri kaathu Namma thikka paathu} (2) Male Part Ennoda raasi nalla raasi Ithu eppothum periyavanga aasi Yeah…ye..yeah Engha ooru mana manakkum kaasi Ada ethir aaga vanthu ninna thoosi Thooosiii… Male Part Ah..aah ..ahhh.. Ah…aah..aaahhaa… Ethiri merelaaa Ellaam puralaaa Yethi adidaaa Thappu thavelaaa Male Part Kaagam kaatharaaa Kaalugum paatharaaa Kanna theradaaa Kaathum alaraaa Male Part Sevakka sevakka nenjodu Jeikka jeikka poradu Verikka verikka panthaadu Vezhaiyaadu dhill odu Male Part {Ithu jilla koothu Ada nalla yethu Ada vetri kaathu Namma thikka paathu} (2) Male Part Hey..ennoda raasi nalla raasi Ithu eppothum periyavanga aasi Yeah…ye..yeah Engha ooru mana manakkum kaasi Ada ethir aaga vanthu ninna thoosi Thooosiii… Male Part Ah..aah ..ahhh.. Ah…aah..aaahhaa… Yeda sevalaaa Ithuthaan ragalaaa Aadi azhuthaaa Addra visilaaa Male Part Vaada sagalaaa Vaangu thavelaaa Paattu paranthaaa Kizhikkum sevelaaa Male Part Muzhichu muzhuchu theduda Muthu kedaikkum paarada Jeicha manusan pinnalathaan Jai podum ouruda Male Part {Ithu jilla koothu Ada nalla yethu Ada vetri kaathu Namma thikka paathu} (4) Whistling : ………………………………
தமிழ்
பாடகர் : வெங்கட் பிரபு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே குறி சொல்ல வந்திருக்கும் கோடாங்கி கேட்டுக்க மக்கா கேட்டுக்க ஓஓஓஓ ஆண் : அம்சமான சிங்க குட்டி வாரான்டி அடுக்கடுக்கா ஜெயிக்க போறான்டி வச்ச குறி தப்பாமல் அடிப்பான்டி வரி புலிய வல கையில் புடிப்பான்டி ஆண் : சோழி சொன்ன வாக்கு இது ஒரு போதும் தப்பாதே காலி தந்த வார்த்தை இது ஒரு நாளும் பொய்க்காதே ஆண் : என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி எங்க ஊரு மண மணக்கும் காசி அட எதிர் ஆக வந்து நின்னா தூசி ஆண் : { இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து } (2) ஆண் : என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி யே யே யே எங்க ஊரு மண மணக்கும் காசி அட எதிர் ஆக வந்து நின்னா தூசி தூசி ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ எதிரி மிரள எல்லாம் புரள ஏத்தி அடி டா தப்பு தவிலா ஆண் : காகம் காத்தாரா கழுகும் பாத்தாரா கண்ணா தேரடா காத்தும் அலற ஆண் : செவக்க செவக்க நெஞ்சோடு ஜெயிக்க ஜெயிக்க போராடு வெறிக்க வெறிக்க பந்தாடு விளையாடு தில் ஓடு ஆண் : { இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து } (2) ஆண் : ஹே என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி யே யே யே எங்க ஊரு மண மணக்கும் காசி அட எதிர் ஆக வந்து நின்னா தூசி தூசி ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஏடா செவல இது தான் ரகள ஆடி அலுத்தா அட்றா விசில ஆண் : வாடா சகல வாங்கு தவில பாட்டு பரந்தா கிழிக்கும் செவில ஆண் : முழிச்சு முழிச்சு தேடு டா முத்து கிடைக்கும் பாரடா ஜெயிச்ச மனுஷன் பின்னால தான் ஜெய் போடும் ஊரு டா ஆண் : { இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து } (4) விஷ்லிங் : ..........................
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Daas (2005) · Lyricist: Pa.Vijay
- Singer: Venkat Prabhu
- Film / album: Daas
- Composer: Yuvan Shankar Raja