Roman script

Ennile Ennile Song Lyrics is a track from Trending Tamil Film– 2025, Starring Kalayarasan, Priyalaya, Prem Kumar, Besant Ravi, Vidhya Borgia, Shivanya and Others. This song was sung by Sathyaprakash and the music was composed by Sam C.S. Lyrics works are penned by Karthik Netha.

Singer : Sathyaprakash

Music Director : Sam C. S.

Lyricist : Karthik Netha

Male Part

Thee mazhaiyae thoovadhae

Orr thodugayilae poothaenae

Hey kudai ariyaa poon thooral

Isai ariyaa thaen paadal

Orr dhisai ariyaa orr thedal

Iruvarumae…hoo oooo

Male Part

Ennilae ennilae un vaasam

Unnilae unnilae en nesam

Kannale kannale en moochum

Kadhalae aagaasam

Male Part

Siru araikkul nila kaalam

Isai amaikkum koodhalaa

Nerukkadukaadum kaadhal paadham

Nilladhu nilladhu hooo …ooo

Male Part

Ennilae ennilae vandhaayadi

Ennai ennamoo ennamoo seidhaaiyadi

Ennilae ennilae vandhaayadi

Ennai ennamoo ennamoo

Seidhaaiyae seidhaaiyae

Male Part

Oh namai thirakkum nilaa viral

Namakkul adainthiruppom

Oh kadhai padaikkum kanaa kural

Namakkul thilaithiruppom

Male Part

Un irulinil theeyaaghi

Un thanimaiyil thaaiyaaghi

Un karangalil seiyaaghi

Kaadhal valarppen hoo oooo

Male Part

Un vazhigalai paaratti

Un aruginil vaal atti

Un mozhigalai thaalatti

Midhappenae

Male Part

Hey kudai ariyaa poon thooral

Isai ariyaa thaen paadal

Dhisai ariyaa orr thedal

Iruvarumae…hoo oooo

Male Part

Vanjiyae konjiyae nee velladi

Minjiyae minjiyae nee nilladi

Nenjilae nenjilae en kanmani

Anjalaai ulladhae un anbe un anbe

தமிழ்

பாடகர் : சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்.

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : நீ மழையே தூவாதே

ஓர் தொடுகையிலே பூத்தேனே

ஏய் குடை அறியா பூந்தூறல்

இசை அறியா தேன் பாடல்

ஓர் திசை அறியா ஓர் தேடல்

இருவருமே…ஹூ ஓஓஓ....

ஆண் : எண்ணிலே எண்ணிலே உன் வாசம்

உன்னிலே உன்னிலே என் நேசம்

கணலே கணலே என் மூச்சும்

காதலே ஆகாசம்

ஆண் : சிறு அறைக்குள் நிலா காலம்

இசை அமைக்கும் கூதலா

நெருக்கடுக்காடும் காதல் பாதம்

நில்லாது நில்லாது ஹூ…ஓஓஓ....

ஆண் : எண்ணிலே எண்ணிலே வந்தாயடி

என்னை என்னமோ என்னமோ செய்தாயடி

எண்ணிலே எண்ணிலே வந்தாயடி

என்னை என்னமோ என்னமோ

செய்தாயே செய்தாயே

ஆண் : ஓ நமை திறக்கும் நிலா விரல்

நமக்குள்ளே அடைந்திருப்போம்

ஓ கதை படிக்கும் கானா குரல்

அமைதியில் திளைத்திருப்போம்

ஆண் : உன் இருளில் தீயாகி

உன் தனிமையில் தாயாகி

உன் கரங்களில் சேய்யாகி

காதல் வளர்ப்பேன் ஹூ ஓஓஓ.....

ஆண் : உன் வழிகளை பாராட்டி

உன் அருகினில் வாலாட்டி

உன் மொழிகளை பாராட்டி

கிடப்பேனே....

ஆண் : ஏய் குடை அறியா பூந்தூறல்

இசை அறியா தேன் பாடல்

திசை அறியா ஓர் தேடல்

இருவருமே…ஹூ ஓஓஓ...

ஆண்: வஞ்சியே கொஞ்சியே நீ வெள்ளடி

மிஞ்சியே மிஞ்சியே நீ நில்லாடி

நெஞ்சிலே நெஞ்சிலே என் கண்மணி

அஞ்சலாய் உள்ளதே உன் அன்பே

உன் அன்பே

Song information

Singer: Sathyaprakash

Release information: From Trending (2025) · Singer: Sathyaprakash · Lyricist: Karthik Netha · Music: Sam CS

Explore this song