Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Male Part Enni sollavaa un muththa kanakku Munnoorai thottathu yaen innum vazhakku Un kaiyai valaiththu En tholinil maalai soodu Female Part Aah aah aa….aa… Enni sollavaa un muththa kanakku Munnoorai thottathu yaen innum vazhakku Un kaiyai valaiththu En tholinil maalai soodu Male Part Koonthal megangal poopanthal poda Odam pol neeyum oonjal aada Koonthal megangal poopanthal poda Odam pol neeyum oonjal aada Female Part Mogam thaalaamal naane maara Ennai paaraattu naan yaemaara… Female Part Enni sollavaa un muththa kanakku Male : Munnoorai thottathu yaen innum vazhakku Female : Un kaiyai valaiththu En tholinil maalai soodu Male Part Aah aah aa….aa… Female Part Vaanil dheepangal illaatha pothum Paavai en kannil dheepam pothum Vaanil dheepangal illaatha pothum Paavai en kannil dheepam pothum Male Part Kadhal yaagangal seigindra pothum Thegam undaakkum theeyae podhum Male Part Enni sollavaa un muththa kanakku Female : Munnoorai thottathu yaen innum vazhakku Male Part Pookkal thaalaattum ponnaanana paavai Ennai soodaakkum eerappaarvai Female : Paadhi kann kondu paarththaal poovai Unthan noi theera yaedho thevai…. Female Part Enni sollavaa un muththa kanakku Male : Munnoorai thottathu yaen innum vazhakku Female : Un kaiyai valaiththu En tholinil maalai soodu Both : Aah aah aa….aa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு...... பெண் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ..... எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு...... ஆண் : கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட பெண் : மோகம் தாளாமல் நானே மாற என்னை பாராட்டு நான் ஏமாற... பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு பெண் : உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு...... ஆண் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ..... பெண் : வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும் வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும் ஆண் : காதல் யாகங்கள் செய்கின்ற போதும் தேகம் உண்டாக்கும் தீயே போதும் ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு பெண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு ஆண் : பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை என்னை சூடாக்கும் ஈரப்பார்வை பெண் : பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை உந்தன் நோய் தீர ஏதோ தேவை..... பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு பெண் : உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு...... இருவர் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Viswanathan
Release information: From Alaya Deepam (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Alaya Deepam
- Composer: M. S. Viswanathan