Roman script
Singer : Vani Jairam Music by : M. L. Srikanth Lyrics by : A. S. Mani Female Part Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Female Part Ennendru sollvenadi….. Female Part Kanni paruvamadi kanni paavamadi Minnalai pol vanthu kaatchi alikkuthu Thendral vanthenadi thendral vanthenadi En kannin karvizhi sollum kathaikalil Kadhal undaaguthu kadhal undaaguthu Female Part Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Ennendru sollvenadi Female Part Poothu kulunguthu ponnira maeniyil Ethanai vannangal minni kidakkuthu Idhai paarththu magizhnthida kaaththu kidakkuthu Ethanai kangaladi Female Part Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Ennendru sollvenadi Female Part Sontham kondaaduthu Sontham kondaaduthu Santhana chozhayil narumanam polae Mithanthu vanthaenadi mithanthu vanthaenadi En maambazha kannaththil thaengi kidappathu Manthira jaalamadi Female Part Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Ennendru sollvenadi
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி பெண் : என்னென்று சொல்வேனடி... பெண் : கன்னி பருவமடி கன்னி பாவமடி மின்னலைப் போல் வந்து காட்சி அளிக்குது தென்றல் வந்தேனடி தென்றல் வந்தேனடி என் கண்ணின் கருவிழி சொல்லும் கதைகளில் காதல் உண்டாகுது காதல் உண்டாகுது பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி என்னென்று சொல்வேனடி... பெண் : பூத்து குலுங்குது பொன்னிற மேனியில் எத்தனை வண்ணங்கள் மின்னிக் கிடக்குது இதை பார்த்து மகிழ்ந்திட காத்து கிடக்குது எத்தனை கண்களடி பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி என்னென்று சொல்வேனடி... பெண் : சொந்தம் கொண்டாடுது சொந்தம் கொண்டாடுது சந்தனச் சோலையில் நறுமணம் போலே மிதந்து வந்தேனடி மிதந்து வந்தேனடி என் மாம்பழக் கன்னத்தில் தேங்கி கிடப்பது மந்திர ஜாலமடி பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி என்னென்று சொல்வேனடி...
Song information
Singer: Vani Jairam
Music by: M. L. Srikanth
Lyrics by: A. S. Mani
Release information: From Ninaipathu Niraiverum (1976) · Singer: Vani Jairam · Lyricist: A. S. Mani · Music: M. L. Srikanth
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Ninaipathu Niraiverum
- Composer: M. L. Srikanth
- Lyricist: A. S. Mani