Roman script
Singers : P. Leela and A. G. Rathnamala Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Aaduringa paaduringa ooduringa oliyiringa Chorus Aaduringa paaduringa ooduringa oliyiringa Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga…. Chorus Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga…. Female Part Sonnaalum kekkaama kannaalae yaeikkaama Sokkupodi podaatheenga Chorus : Ae…doi doi…. Female Part Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga Chorus Yae doi doi Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga…. Female Part Mannaaru saamiyaa madurai veera saamiyaa Mariyaathaiyaa sollu kokkarakko Female Part Mallaari peranaa killaadi veeranaa Maanang kettu pogaathae kikkrikkee Female Part Solakollai bommai pola nikkirae Thomthaana thaalam pottu sokkurae Female Part Thudikkirae nadikkirae muzhikkirae moraikkirae Female Part Paaththaalum appaavi paampaattum sippaayi Chorus : Yae…hae…. Female : Paaththaalum appaavi paampaattum sippaayi Pallai ilikaathinga onga paachaa palikaathunga Paaththu malaikkaathinga Onga paachaa palikaathunga Paaththu malaikkaathinga Chorus Yae doi doi Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga Munnaalae ninnukittu thannaalae sikkikittu Kinnaaram kottaathinga yae doi doi Kinnaaram kottaathinga….
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க குழு : ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க....... குழு : என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க....... பெண் : சொன்னாலும் கேக்காம கண்ணாலே ஏய்க்காம சொக்குப்பொடி போடாதீங்க குழு : ஏ டோய் டோய் பெண் : நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க குழு : ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க...... முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க....... பெண் : மன்னாரு சாமியா மதுரை வீர சாமியா மரியாதையா சொல்லு கொக்கரக்கோ பெண் : மல்லாரி பேரனா கில்லாடி வீரனா மானங் கெட்டுப் போகாதே கிக்கிரிக்கீ...... பெண் : சோளக்கொல்லை பொம்மை போல நிக்கிறே தொம்தானா தாளம் போட்டு சொக்குறே பெண் : துடிக்கிறே நடிக்கிறே முழிக்கிறே மொறைக்கிறே பெண் : பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி குழு : ஏ....ஹே..... பெண் : பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி பல்லை இளிக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க பாத்து மலைக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க பாத்து மலைக்காதிங்க குழு : ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய் கிண்ணாரம் கொட்டாதிங்க.......
Song information
Singers: P. Leela and A. G. Rathnamala
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: P. Leela and A. G. Rathnamala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela and A. G. Rathnamala
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass