Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Ada ennaanga aandavanae Paattu kekka aasaiyaa Female Part {Ada ennaanga aandavanae Paattu kekka aasaiyaa En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya…..} (2) Female Part Thaayaarin kaadhoram Thanthai oru paattu solla Saeyaaga naan pirantha Saethi solli paadidavo Female Part Thaayaarin kaadhoram Thanthai oru paattu solla Saeyaaga naan pirantha Saethi solli paadidavo Female Part Seyaagga naan piranthu Thaayaaraithaan pirinthu Seyaagga naan piranthu Thaayaaraithaan pirinthu Naadagaththai paadidavo Naadagaththai paadidavo Female Part Ennaanga aandavanae Paattu kekka aasaiyaa En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya Female Part Oorargal nerupaaga Ullam oru aduppaaga Soraaga ventha kadhai Solli solli paadidavo Female Part Oorargal nerupaaga Ullam oru aduppaaga Soraaga ventha kadhai Solli solli paadidavo Female Part Kallirukkum mullirukkum Pollaatha ulagaththilae Kallirukkum mullirukkum Pollaatha ulagaththilae Pooppola manamirukkum Ungal pugazh paadidavo Female Part Ada ennaanga aandavanae Paattu kekka aasaiyaa En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya…. Female Part Kaaththaadi pol paranthu Kai maari kai saernthu Kooththaadi pizhaiththathellaam Koocham vittu paadidavo Female Part Ullathellaam udhari vittu Odi vantha yaezhaikkoru Ullathellaam udhairi vittu Odi vantha yaezhaikkoru Nallavarin nizhal kidaiththa Nandri solli paadidavo Nandri solli paadidavo Female Part Ada ennaanga aandavanae Paattu kekka aasaiyaa En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya En paatunnaa ungalukku Puzhungarasi dosaiya….
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அட என்னாங்க ஆண்டவனே பாட்டு கேக்க ஆசையா பெண் : {அட என்னாங்க ஆண்டவனே பாட்டு கேக்க ஆசையா என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா.... என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா....} (2) பெண் : தாயாரின் காதோரம் தந்தை ஒரு பாட்டு சொல்ல சேயாக நான் பிறந்த சேதி சொல்லி பாடிடவோ பெண் : தாயாரின் காதோரம் தந்தை ஒரு பாட்டு சொல்ல சேயாக நான் பிறந்த சேதி சொல்லி பாடிடவோ பெண் : சேயாக நான் பிறந்து தாயாரை தான் பிரிந்து சேயாக நான் பிறந்து தாயாரை தான் பிரிந்து நாயாக நான் திரிந்த நாடகத்தை பாடிடவோ நாடகத்தை பாடிடவோ பெண் : என்னாங்க ஆண்டவனே பாட்டு கேக்க ஆசையா என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா.... என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா. பெண் : ஊரார்கள் நெருப்பாக உள்ளம் ஒரு அடுப்பாக சோறாக வெந்த கதை சொல்லி சொல்லி பாடிடவோ பெண் : ஊரார்கள் நெருப்பாக உள்ளம் ஒரு அடுப்பாக சோறாக வெந்த கதை சொல்லி சொல்லி பாடிடவோ பெண் : கள்ளிருக்கும் முள்ளிருக்கும் பொல்லாத உலகத்திலே கள்ளிருக்கும் முள்ளிருக்கும் பொல்லாத உலகத்திலே பூப்போல மனமிருக்கும் உங்கள் புகழ் பாடிடவோ உங்கள் புகழ் பாடிடவோ பெண் : அட என்னாங்க அட என்னாங்க ஆண்டவனே பாட்டு கேக்க ஆசையா என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா.... என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா. பெண் : காத்தாடி போல் பறந்து கை மாறி கை சேர்ந்து கூத்தாடி பிழைத்ததெல்லாம் கூச்சம் விட்டு பாடிடவோ பெண் : காத்தாடி போல் பறந்து கை மாறி கை சேர்ந்து கூத்தாடி பிழைத்ததெல்லாம் கூச்சம் விட்டு பாடிடவோ பெண் : உள்ளதெல்லாம் உதறி விட்டு ஓடி வந்த ஏழைக்கொரு உள்ளதெல்லாம் உதறி விட்டு ஓடி வந்த ஏழைக்கொரு நல்லவரின் நிழல் கிடைத்த நன்றி சொல்லி பாடிடவோ நன்றி சொல்லி பாடிடவோ பெண் : அட என்னாங்க அட என்னாங்க ஆண்டவனே பாட்டு கேக்க ஆசையா என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா.... என் பாட்டுன்னா உங்களுக்கு புழுங்கரிசி தோசையா.
Song details
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Magalukkaga (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
- Singer: L. R. Eswari
- Film / album: Magalukkaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan