Roman script
Singer : P. Leela Music by : G. Ramanathan Lyrics by : K. S. Krishnamoorthy Female Part Ennamellaam inba kathai pesuthe Ennamellaam inba kathai pesuthe Endrum illaatha puthu vasantham veesuthe Ennamellaam… Female Part Ennamellaam inba kathai pesuthe Endrum illaatha puthu vasantham veesuthe Ennamellaam inba kathai pesuthe Female Part Minnalai polave vaal veesum veeranai Vel vizhiyaale vetri kondathaal Minnalai polave vaal veesum veeranai Vel vizhiyaalae vetri kondathaal Female Part Vinmugil kaanugindra vannamayil polave Vinmugil kaanugindra vannamayil polave Ennullam thulli aaduthe.. indre Ennullam thulli aaduthe Ennamellaam inba kathai pesuthe Female Part Nalla nilaavile sallaabam seithidum Alli pennaal pagalil vaaduvaal Nalla nilaavile sallaabam seithidum Alli pennaal pagalil vaaduvaal Female Part Naano en naayaganai endrum piriyaamale Naano en naayaganai endrum piriyaamale Aanandamaaga vaazhven thozhi Aanandamaaga vaazhven Female Part Ennamellaam inba kathai pesuthe Endrum illaatha puthu vasantham veesuthe Ennamellaam inba kathai pesuthe
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே எண்ணமெல்லாம்….. பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே பெண் : மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை வேல் விழியால் வெற்றி கொண்டதால் மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை வேல் விழியால் வெற்றி கொண்டதால் பெண் : விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே பெண் : நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும் அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள் நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும் அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள் பெண் : நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே ஆனந்தமாக வாழ்வேன்.. தோழி ஆனந்தமாக வாழ்வேன் பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
Song information
Singer: P. Leela
Music by: G. Ramanathan
Lyrics by: K. S. Krishnamoorthy
Release information: From Chakravarthi Thirumagal (1957) · Singer: P. Leela · Lyricist: Ku. Sa. Krishnamoorthi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Chakravarthi Thirumagal
- Composer: G. Ramanathan
- Lyricist: K. S. Krishnamoorthy