Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Bappi Lahiri Chorus …………… Female Part Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Female : Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Female Part Ilaingar koottamae en vasam Enathu aattamae navarasam Poomaeni…..thaen kaeni…. Chorus : Paam paam paam paam Female Part Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Female Part Aadai minukkuthu aalai mayakkuthu Aasai izhukkuthu idho Kodai mazhaiyithu odai malarithu Jaadai puriyuthu idho Oo…my boy……you enjoy…. Male Part Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male : Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male Part Ilaingar koottamae un vasam Unathu aattamae navarasam Poomaeni…..thaen kaeni…. Chorus : Paam paam paam paam Female Part Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Chorus ………………… Male : ……………….. Male Part Baby sirikkuthu paaddi azhaikkuthu Joddi irukkuthu idho Maeni olikkuthu music olikkuthu Mogam pirakkuthu idho I love you….you love me…. Chorus : Paam paam paam paam Male Part Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male : Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male Part Ilaingar koottamae un vasam Unathu aattamae navarasam Poomaeni…..thaen kaeni…. Chorus : Paam paam paam paam Chorus Hae lalla laala lalla laala lalla laala Paam paam paam paam
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி குழு : .......................... பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : இளைஞர் கூட்டமே என் வசம் எனது ஆட்டமே நவரசம் பூமேனி........தேன் கேணி........ குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : ஆடை மினுக்குது ஆளை மயக்குது ஆசை இழுக்குது இதோ கோடை மழையிது ஓடை மலரிது ஜாடை புரியுது இதோ ஓ....மை பாய்.....யூ என்ஜாய்...... ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனி........தேன் கேணி....... குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் குழு : ........................................ ஆண் : .................................... ஆண் : பேபி சிரிக்குது பாடி அழைக்குது ஜோடி இருக்குது இதோ..... மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது மோகம் பிறக்குது இதோ..... ஐ லவ் யூ........ யூ லவ் மீ...... குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனி........தேன் கேணி....... குழு : பாம் பாம் பாம் பாம் குழு : ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால பாம் பாம் பாம் பாம்...
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Bappi Lahiri
Release information: From Apoorva Sahodarigal (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Apoorva Sahodarigal
- Composer: Bappi Lahiri