Roman script

Singer : Sid Sriram
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Pradeep Ranganathan
Male Part
Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
Jenmam pala eduthaalum
Unnai yarukum thara maaten
Male Part
Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
Sathiyama! solluren di
Unnai yarukum thara maaten
Male Part
Nee illaa neram
Adhu nilavae illa vaanamae!
Irandum irundu pogum
Siru velicham thedi odumae!
Male Part
Unnil thulaindha ennai
Udanae meetukudu
Illai ennul neeyum
Azhagai udanae thulaindhuvidu
Male Part
Ho ooo oo oooo ho
Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
pomaaten
Jenmam pala eduthaalum
Unnai yarukum thara maaten
Male Part
Ennai vittu uyir ponaalum
ponaalum
Unnai vittu naan pomaaten
pomaaten
Sathiyama! solluren di
Unnai yarukum thara maaten
Haa..aaa….
Male Part
Kadal man pol nee
Ennai udhari sendralumae varuven
Alaigal polae
Naan thirumba thirumba
Un pinnae varuven..varuven
Male Part
Unnai thedi alaigindrenae!
Engae sendraayo!
Siru pillai pole azhugindrenae!
Thiruppi varuvaayo
Male Part
Vizhiyoram vazhiyum kanneerukku
Valigal aayiram
Andha valigalai thudaikka
Pirandhavan naan di
Nambudi neeyum
Unna namburen naanum
Male Part
Ennai vittu uyir ponaalum
ponaalum
Unnai vittu naan pomaaten
pomaaten
Jenmam pala eduthaalum
Unnai yarukum thara maaten
Male Part
Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
Sathiyama! solluren di
Unnai yarukum thara maaten

தமிழ்

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஆண் : நீ இல்லா நேரம்
அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே
ஆண் : உன்னில் துலைந்த என்னை
உடனே மீட்டுகொடு
இல்லை என்னுள் நீயும்
அழகாய் உடனே துலைந்துவிடு
ஆண் : ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஹா
ஆண் : கடல் மண் போல் நீ
என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப
உன் பின்னே வருவேன் வருவேன்
ஆண் : உன்னை தேடி அலைகின்றேனே
எங்க சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ
ஆண் : விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி
நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும்
ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

Song details

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Pradeep Ranganathan

Release information: From Love Today – 2022 Film (2022) · Singer: Sid Sriram · Lyricist: Pradeep Ranganathan · Music: Yuvan Shankar Raja

Song video

Watch on YouTube

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதான்