Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Ennai therinjaa sollaatheengo Kandu pudichchaa nampaatheengo Ennai therinjaa sollaatheengo Kandu pudichchaa nampaatheengo Female Part Sontha oorenna perenna ketkaatheengo Neenga kettaalum naan sollai koodaathungo Sontha oorenna perenna ketkaatheengo Neenga kettaalum naan sollai koodaathungo Male Part Unnai therinjae vanthaenadi Moodi maraikka venaamadi Unnai therinjae vanthaenadi Moodi maraikka venaamadi Male Part Ennai yaemmaaththa yaaraalum aagaathadi Intha kaathoram poo suththa koodaathadi Ennai yaemmaaththa yaaraalum aagaathadi Intha kaathoram poo suththa koodaathadi Female Part Aattangal naan poda koottangalthaan kooda Nottangal nee poda ullaasam undaanatho Male : Raajatho raajakkal villaathi villangal Ellorum yaemaara munnaadi vanthaadutho Female Part Intha edai poda aagaathaiyyaa Male : Ennai thadai poda koodaathammaa Female : Intha edai poda aagaathaiyyaa Male : Ennai thadai poda koodaathammaa Male Part Unnai therinjae vanthaenadi Moodi maraikka venaamadi Male Part Ennai yaemmaaththa yaaraalum aagaathadi Intha kaathoram poo suththa koodaathadi Male Part Ooyaatha maayangal oorakkan jaalangal Oyyaara veshangal ondraaga nindraadutho Female : Maan konda kannangal thaenkonda kinnangal Nee konda ennangal eedaerum naalallavo Male Part Indru valai veesum poraattamo Female : Suttri valaiththaalae veliyaerumo Male : Indru valai veesum poraattamo Female : Suttri valaiththaalae veliyaerumo Female Part Ennai therinjaa sollaatheengo Kandu pudichchaa nampaatheengo Female Part Sontha oorenna perenna ketkaatheengo Neenga kettaalum naan sollai koodaathungo Both : ………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ கண்டு புடிச்சா நம்பாதீங்கோ என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ கண்டு புடிச்சா நம்பாதீங்கோ பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி மூடி மறைக்க வேணாமடி உன்னை தெரிஞ்சே வந்தேனடி மூடி மறைக்க வேணாமடி ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி... என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி... பெண் : ஆட்டங்கள் நான் போட கூட்டங்கள் தான் கூட நோட்டங்கள் நீ போட உல்லாசம் உண்டானதோ ஆண் : ராஜாதி ராஜாக்கள் வில்லாதி வில்லன்கள் எல்லோரும் ஏமாற முன்னாடி வந்தாடுதோ பெண் : இந்த எடை போட ஆகாதய்யா.... ஆண் : என்னை தடை போட கூடாதம்மா பெண் : இந்த எடை போட ஆகாதய்யா.... ஆண் : என்னை தடை போட கூடாதம்மா ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி மூடி மறைக்க வேணாமடி ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி... ஆண் : ஓயாத மாயங்கள் ஓரக்கண் ஜாலங்கள் ஒய்யார வேஷங்கள் ஒன்றாக நின்றாடுதோ பெண் : மான் கொண்ட கன்னங்கள் தேன் கொண்ட கிண்ணங்கள் நீ கொண்ட எண்ணங்கள் ஈடேறும் நாளல்லவோ ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ.... ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ கண்டு புடிச்சா நம்பாதீங்கோ பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ இருவர் : ..................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sugamana Raagangal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Sugamana Raagangal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali