Roman script
Singer : Prasanna Rao and Chinmayi Music by : Srikanth Deva Lyrics by : Thamarai Male Part Ennai theendi vittaa Thiri thoondivittaal Ennai naanae tholaiththuvittaen Oor maargazhaiyin mun pani iravil Ennai naanae eriththuvittaen Male Part Ennai theendi vittaa Thiri thoondivittaal Ennai naanae tholaiththuvittaen Oor maargazhaiyin mun pani iravil Ennai naanae eriththuvittaen Male Part Ennai theendi vittaa Thiri thoondivittaal Ennai naanae tholaiththuvittaen Oor maargazhaiyin mun pani iravil Ennai naanae eriththuvittaen Male Part Idhazhin oram Izhainthu oodum Aval sirippi vizhunthuvittaen Aval koondhal ennum yaeni Adhai pidiththae ezhunthuvittaen Male Part Karainthu pogum kaattril aadum Aval moochchil karainthuvittaen Idhu pothum idhu pothum En vaazhvai vaazhnthuvittan Female Part En raaththiril un sooriyanai Edharkaaga eriyavittaai En kanavugalil un nilavugalai Edharkaaga karugavittaai Female Part Enathu thottaam unathu pookkal Edharkaaga udhiravittaai Manathodu manal veedu Edharkaaga sedhukkivittaai Female Part Enathu kaattril unathu moochchai Edharkaaga anuppivaiththaal Uyir indri udal vaazha Pinbu yaen nee thookkivittaai Female Part ………….
தமிழ்
பாடகர்கள் : பிரசன்னா ராவ் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடலாசிரியர் : தாமரை ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள் திரி தூண்டிவிட்டாள் என்னை நானே தொலைத்துவிட்டேன் ஓர் மார்கழியின் முன் பனி இரவில் என்னை நானே எரித்துவிட்டேன் ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள் திரித் தூண்டிவிட்டாய் என்னை நானே தொலைத்துவிட்டேன் ஓர் மார்கழியின் முன் பனி இரவில் என்னை நானே எரித்துவிட்டேன் ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள் திரித் தூண்டிவிட்டாள் என்னை நானே தொலைத்துவிட்டேன் ஓர் மார்கழியின் முன் பனி இரவில் என்னை நானே எரித்துவிட்டேன் ஆண் : இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன் அவள் கூந்தல் என்னும் ஏணி அதை பிடித்தே எழுந்துவிட்டேன் ஆண் : கரைந்து போகும் காற்றில் ஆடும் அவள் மூச்சில் கரைந்துவிட்டேன் இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன் பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரியவிட்டாய் என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருகவிட்டாய் பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரியவிட்டாய் என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருகவிட்டாய் பெண் : எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிரவிட்டாய் மனதோடு மணல் வீடு எதற்காக செதுக்கிவிட்டாய் பெண் : எனது காற்றில் உனது மூச்சை எதற்க்காக அனுப்பிவைத்தாய் உயிர் இன்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய் பெண் : ..............
Song information
Singer: Prasanna Rao and Chinmayi
Music by: Srikanth Deva
Lyrics by: Thamarai
Release information: From Kuththu (2004) · Singer: Prasanna Rao and Chinmayi · Lyricist: Thamarai · Music: Srikanth Deva
Explore this song
- Singer: Prasanna Rao and Chinmayi
- Film / album: Kuththu
- Composer: Srikanth Deva
- Lyricist: Thamarai