Roman script
Singers : Karthik and Sunitha Music by : Srikanth Deva Chorus ………………………….. Male Part Ennai thedi thedi Natkaal ponathae Unnai parthaa pinnae Thedal theerndathae .. Male Part Nee kannai mudinaal Athu enthan raathiri Unnai enna nenjilae Oru nodiyum veenadi Male Part Antha vaanam thandi Veedu paarkavaa Female : Paarkava … Male : Intha jenmam thandi Vaazhnthu paarka vaa Male Part Uyirai urunjum kulalaai Ora paarvai veesi ponnai Marubadi varuvaai endru ninaithu Kaathukidanthen enna aanaai Female Part Mayakathil nan irunthen Manam enum thaal thirandhen Male Part Unnai thendthum pothu Theeyil vegiren Intha kaadhal noyil Naanum sagiren Female Part Ennai thedi thedi Natkaal ponathae Female Part Ooooo woahhhaaaa…. Woahaaa oo oo … Female Part Aaa…aaaa….. Kanavil nolaintha unnai Kannai mudi putti kolven Pulukathil neeyum Purandu paduthaal Visiriaaga maari kolven Male Part Thalaianai vendum enben Madiyinil sainthu kolven Female : Idhazh mutham endra Methaai podavaa .. Nee vizhi thungum bothu Kaaval kaakavaa Female Part Ennai thedi thedi Natkaal ponathae Unnai partha pinnae Thedal theerndhathae Female Part Nee kannai mudinaal Athu enthan raathiri Unnai enna nenjilae Oru nodiyum veenada Female Part Antha vaanam thandi Veedu paarkavaa Intha jenmam thandi Vaazhnthu paarka vaa Female Part Ooooo woahhhaaaa…. Woahaaa oo oo …
தமிழ்
பாடகி : சுனிதா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா குழு : ......................... ஆண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே ஆண் : நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடி ஆண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா பெண் : பார்க்கவா ஆண் : இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா ஆண் : உயிரை உறிஞ்சும் குழலாய் ஓர பார்வை வீசி போனாய் மறுபடி வருவாய் என்று நினைத்து காத்து கிடந்தேன் என்ன ஆனாய் பெண் : மயக்கத்தில் நான் இருந்தேன் மனம் எனும் தாள் திறந்தேன் ஆண் : உன்னை தீண்டும் போது தீயில் வேகிறேன் இந்த காதல் நோயில் நானும் சாகிறேன் பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே பெண் : .......................... பெண் : ஆஆ ஆஆஆ கனவில் நொழைந்த உன்னை கண்ணை மூடி பூட்டி கொள்வேன் புழுக்கத்தில் நீயும் புரண்டு படுத்தால் விசிறியாக மாறி கொள்வேன் ஆண் : தலையணை வேண்டும் என்பேன் மடியினில் சாய்ந்து கொள்வேன் பெண் : இதழ் முத்தம் என்ற மெத்தை போடவா நீ விழி தூங்கும் போது காவல் காக்கவா பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே பெண் : நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடா பெண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா பெண் : ......................
Song information
Singers: Karthik and Sunitha
Music by: Srikanth Deva
Release information: From Jithan (2005) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Karthik and Sunitha
- Film / album: Jithan
- Composer: Srikanth Deva