Roman script
Singers : Hariharan and Binny Krishna Kumar Music by : Yuvan Shankar Raja Male Part Enna pidicha kaathal pei Singaara kanni pei Sittaattam sinna pei Hey hey hey eyyyy Female Part Katti pidichu vachukko Nenjoda thachukko Kannatha pichukko …hooo Male Part Brammha pidichu pochu enakku Intha noyai otta maaten Female : Intha uyirum kooda unakku Endru uyila ezhuthi potten Chorus ………………………. Male Part Enna pidicha kaathal pei Singaara kanni pei Sittaattam sinna pei Hey hey hey eyyyy Male Part Vaadaiyai pol naan Aadaikkul pugunthu Kathakali aada Anumathi kannae Nee ennai maarbil thaanga vendum Naan athil mella thonga vendum Female Part Maambazham konjam Idam thara vendum Mala malavendru Kudainthidum vandu Kaavalai thaandum kaathal vegam Kaathiru kannaa kaalam koodum Male Part Brammha pidichu pochu enakku Intha noyai otta maaten Female : Intha uyirum kooda unakku Endru uyila ezhuthi potten Chorus ………………………. Male Part Un padam potta Postargal adiththu Ul manam engum Otti vaithenae Ovvoru naalum poojai seithen Poojaigal seiya pookkal koithen Female Part Sullena nithamum Suduvatho nilavu Seenathu suvar pol Neeluthu iravu Nee illai endraal naanum illai Uyir illai endraal odam illai Male Part Brammha pidichu pochu enakku Intha noyai otta maaten Female : Intha uyirum kooda unakku Endru uyila ezhuthi potten Chorus ………………………. Male Part Enna pidicha kaathal pei Singaara kanni pei Sittaattam sinna pei Hey hey hey eyyyy Female Part Katti pidichu vachukko Nenjoda thachukko Kannatha pichukko …hooo
தமிழ்
பாடகி : பின்னி கிருஷ்ண குமார் பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே ..... பெண் : கட்டி பிடிச்சு வச்சுக்கோ நெஞ்சோட தச்சுக்கோ கன்னத்த பிச்சுக்கோ ஹோ ஆண் : பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன் பெண் : இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன் குழு : .................... ஆண் : என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே ..... ஆண் : வாடையை போல் நான் ஆடைக்குள் புகுந்து கதகளி ஆட அனுமதி கண்ணே நீ என்னை மார்பில் தாங்க வேண்டும் நான் அதில் மெல்ல தூங்க வேண்டும் பெண் : மாம்பழம் கொஞ்சம் இடம் தர வேண்டும் மழ மழவென்று குடைந்திடும் வண்டு காவலை தாண்டும் காதல் வேகம் காத்திரு கண்ணா காலம் கூடும் ஆண் : பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன் பெண் : இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன் குழு : .................... ஆண் : உன் படம் போட்ட போஸ்டர்கள் அடித்து உள் மனம் எங்கும் ஒட்டி வைத்தேனே ஒவ்வொரு நாளும் பூஜை செய்தேன் பூஜைகள் செய்ய பூக்கள் கொய்தேன் பெண் : சுல்லென நித்தமும் சுடுவதோ நிலவு சீனத்து சுவர் போல் நீளுது இரவு நீ இல்லை என்றால் நானும் இல்லை உயிர் இல்லை என்றால் ஓடம் இல்லை ஆண் : பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன் பெண் : இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன் குழு : .................... ஆண் : என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே ..... பெண் : கட்டி பிடிச்சு வச்சுக்கோ நெஞ்சோட தச்சுக்கோ கன்னத்த பிச்சுக்கோ ஹோ
Song information
Singers: Hariharan and Binny Krishna Kumar
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thottal Poo Malarum (2007) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan and Binny Krishna Kumar
- Film / album: Thottal Poo Malarum
- Composer: Yuvan Shankar Raja