Roman script
Singers : Tippu and Vishal Music by : Vidyasagar Male Part Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male Part Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male Part Haei yaara pathi paadura Male Part Haiyo namma oora patthi paaduraenga Male Part M… pachai nira dhaavaniyil Pattudalai kaattugiraai Ichai kollum perazhagai Yenadi poottugiraai Male : Yenadi poottugiraai Male Part Pachai nira dhaavaniyil Pattudalai kaattugiraai Ichai kollum perazhagai Yenadi poottugiraai Male Part Yenadi poottugiraai Male Part Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male Part Yaelae aatta munnaadi vittuttu Anga ennalae aattittu kedakka Male Part Yae… aatta thatti naan veetta sumakkanum Kaattu pullai unna kaiyil sumakkanum Em pozhappu em pozhappu Enna thatti nee mutta sumakkanum Aattaiyum aalaiyum saetthu sumakkanum
Um pozhappu um pozhappu Male Part Saaral mazhaiyodu vandhaal Kodai veyilodum vandhaal Yaaro aval veesum thendralae…ae…ae… Paavai aval maalai vandhaal Kaalai pozhudhodu sendraal Yaaro aval aasai thingalae…ae….. Male Part Kamban iallai podi Unnai innum paada Engae kannadhaasan Endrae naanum thaeda Yaarum ingu thaevaiyillai Un azhagai paarthirundhaal Karpanaigal kodi varum Enbadhu unmaiyadi Male Part Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male Part Thaayin oli veesum mugam Paarthaal adhu thaanae sugam Vaeru sugam yaedhu mannilae Naamae marandhaalum aval Paasam vilagaadha nizhal polae Thodaraadho anbilae Male Part Pathu thingal thaanae Annai konda baaram Pinnae endha naalum Natpae nammai aalum Sellugira paadhai ellaam Sondhamena aagiradhae Sorgam indha boomiyilae Sokkida vaikkiradhae Male Part Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் விஷால் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : ஹேய் யாரப் பத்தி பாடுறே ஆண் : ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க ஆண் : ம்ம்... பச்சை நிற தாவணியில் பட்டுடலை காட்டுகிறாய் இச்சை கொள்ளும் பேரழகை ஆண் : ஏனடி பூட்டுகிறாய் ஆண் : பச்சை நிற தாவணியில் பட்டுடலை காட்டுகிறாய் இச்சை கொள்ளும் பேரழகை ஏனடி பூட்டுகிறாய் ஆண் : ஏனடி பூட்டுகிறாய் ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க ஆண் : ஏ... ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும் காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும் எம் பொழப்பு எம் பொழப்பு என்ன அதட்டி நீ மூட்ட சுமக்கணும் ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும் உம் பொழப்பு உம் பொழப்பு ஆண் : சாரல் மழையோடு வந்தாள் கோடை வெயிலோடும் வந்தாள் யாரோ அவள் வீசும் தென்றலே பாவை அவள் மாலை வந்தாள் காலை பொழுதோடு சென்றாள் யாரோ அவள் ஆசை திங்களே.....ஏ..... ஆண் : கம்பன் இல்லை போடி உன்னை இன்னும் பாட எங்கே கண்ணதாசன் என்றே நானும் தேட யாரும் இங்கு தேவையில்லை உன் அழகை பார்த்திருந்தால் கற்பனைகள் கோடி வரும் என்பது உண்மையடி ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : தாயின் ஒளி வீசும் முகம் பார்த்தால் அது தானே சுகம் வேறு சுகம் ஏது மண்ணிலே நாமே மறந்தாலும் அவள் பாசம் விலகாது நிழல் போலே தொடராதோ அன்பிலே ஆண் : பத்துத் திங்கள் தானே அன்னை கொண்ட பாரம் பின்னே எந்த நாளும் நட்பே நம்மை ஆளும் செல்லுகிற பாதை எல்லாம் சொந்தமென ஆகிறதே சொர்க்கம் இந்த பூமியிலே சொக்கிட வைக்கிறதே ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார்
Song information
Singers: Tippu and Vishal
Music by: Vidyasagar
Release information: From Jannal Oram (2013) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Tippu and Vishal
- Film / album: Jannal Oram
- Composer: Vidyasagar