Roman script

Singer : Santhosh Narayanan
Music by : Leon James
Male Part
Alarm kaadhukkulla
Ooonu sangu oodha
Thallaadi bed-ah vittu
Mabbaaga ezhundhu poga
Male Part
Toilet kulla kooda
To do list mind-il oda
Mokka poduthae
Indha vaazhkaiyae
Male Part
Naasthaava thattil pottu
Fast-aaga kottikkittu
Bike oda sandai pottu
Kick start-ah panni vittu
Male Part
One way-il wrong-ah poondhu
O word-il thittu vaangi
Mokka poduthae
Indha vaazhkaiyae
Male Part
Ennadaa life idhu
Ennadaa life idhu
Ennadaa life idhu
Ennadaa life idhu
Oh stuck aagi nikkudhu
Oh stuck aagi nikkudhu
Male Part
Oh ennadaa life idhu
Ennadaa life idhu
Ennadaa life idhu
Vidivu kaalam porakka thaan
Break the cycle-u
Male Part
Cabin kulla boss-u
Kooptu vachi senji
Kevla padithi naalum
Cool-ah sirikkirom
Male Part
Increment-ah ketta
Next year undu
HR solla kettu
Suththi alaiyarom
Male Part
Healthu gone-u gone-u
BMI-um kenja
Wealth enga maamu
EMI-ah minja
Male Part
9 to 6 lifeu
Nachchu pannum wifeu
Rendum onnu dhaan
Oosi pona bunnu naan
Male Part
Ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Ennadaa life idhu
Oh stuck aagi nikkudhu
Aa…aa..oh ohhh
Male Part
Oh ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Vidivu kaalam porakka thaan
Break the cycle-u
Male Part
Neruppu maadhiri
Velai seivom kumaaru
Thyagam thaan unnai uyarthum
(Dialogue)
Male Part
Enna enna enna enna..
Ennadaa life idhu
Male Part
Indha vethu job ini seiya
Vaalu aattum dog-u naan illa
Rosham yerum neram
Phone-ah paathaa
Female : Your salary has been credited
Male Part
Ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Ennadaa life idhu
Oh stuck aagi nikkudhu
Aa…aa..oh ohhh
Male Part
Oh ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Vidivu kaalam porakka thaan
Break the cycle-u

தமிழ்

பாடகர் : சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
ஆண் : அலாரம் காதுக்குள்ள
ஊன்னு சங்கு ஊத
தள்ளாடி பெட்ட விட்டு
மப்பாக எழுந்து போக
ஆண் : டாய்லெட்குள்ள கூட
டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே
ஆண் : நாஸ்தாவ தட்டில் போட்டு
பாஸ்டாக கொட்டிகிட்டு
பைக்கோட சண்டை போட்டு
கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு
ஆண் : ஒன் வேயில் ராங்கா பூந்து
ஓ வேர்டில் திட்டு வாங்கி
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே
ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆண் : ஓ என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
விடிவு காலம் பொறக்கதான்
பிரேக் த சைக்கிள்லு
ஆண் : கேபின்குள்ள பாஸ்சு
கூப்ட்டு வச்சி செஞ்சி
கேவல படுத்தினாலும்
கூலா சிரிக்குறோம்
ஆண் : இன்கிரீமெண்ட்டு கேட்டா
நெக்ஸ்ட் இயர் உண்டு
ஹெச் ஆர் சொல்ல கேட்டு
சுத்தி அலையறோம்
ஆண் : ஹேல்த் கான்னு கான்னு
பிஎம்ஐயும் கெஞ்ச
வெல்த் எங்க மாமு
ஈஎம்ஐய மிஞ்ச
ஆண் : 9 டு 6 லைப்பு
நச்சு பண்ணும் வொய்ப்பு
ரெண்டும் ஒன்னுதான்
ஊசி போன பன்னு நான்
ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ.....ஆ....ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ.....ஆ....ஓ ஓஹ்
ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ.....ஆ....ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு
ஆண் : நெருப்பு மாதிரி
வேலை செய்வோம் குமாரு
தியாகம் தான் உன்னை உயர்த்தும்
(வசனம்)
ஆண் : என்ன என்ன என்ன என்ன .....
என்னடா லைப் இது
ஆண் : இந்த வெத்து ஜாப் இனி செய்ய
வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல
ரோஷம் ஏறும் நேரம்
போன்ன பாத்தா
பெண் : யுவர் சேலரி ஹாஸ் பீன் கிரெடிடெட்
ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ.....ஆ....ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ.....ஆ....ஓ ஓஹ்
ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ.....ஆ....ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு

Song details

Music by: Leon James

Release information: From Oh My Kadavule (2019) · Lyricist: Ko Sesha