Roman script
Singer : Sri Krishna Music by : Bharathwaj Male Part Ennaachu…. ennaku…… ennaachu…. Ennaachu…….ennaku…… ennaachu… Enn moochu ninnaachu…. Karanam ponaachu…… Uyiraiyum thinnachu……. Unarvaiyum konnaachu…. Male Part Enn moochu ninnaachu…. Karanam ponaachu…… Uyiraiyum thinnachu……. Unarvaiyum konnaachu…. Male Part Aarambam nee aachu … Enn kaatil thee acchu… Aarambam nee aachu ….. Enn kaatil thee acchu…… Naanaa..ga… naan illaiyae… Male Part Ennaachu…. ennaku…… ennaachu…. Ennaachu…….ennaku…… ennaachu… Male Part Ennaachu…. ennaku…… ennaachu…. Ennaachu…….ennaku…… ennaachu…
தமிழ்
பாடகர் : ஸ்ரீ கிருஷ்ணா இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு.... என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு.... என் மூச்சு நின்னாச்சு.... காரணம் பொண்ணாச்சு.... உயிரையும் தின்னாச்சு.... உணர்வையும் கொன்னாச்சு.... ஆண் : என் மூச்சு நின்னாச்சு.... காரணம் பொண்ணாச்சு.... உயிரையும் தின்னாச்சு.... உணர்வையும் கொன்னாச்சு.... ஆண் : ஆரம்பம் நீ ஆச்சு... என் காட்டில் தீ ஆச்சு.... ஆரம்பம் நீ ஆச்சு.... என் காட்டில் தீ ஆச்சு.... நானா...க ....நான் இல்லையே.... ஆண் : என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு.... என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு.... ஆண் : என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு.... என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....
Song information
Singer: Sri Krishna
Music by: Bharathwaj
Release information: From February 14 (2005) · Lyricist: S. P. Hosimin
Explore this song
- Singer: Sri Krishna
- Film / album: February 14
- Composer: Bharathwaj