Roman script
Singers : Karthik and Kalyani Nair Music by : Vidyasagar Male Part {Enna seiya naan enna seiya Paiya paiya naam kaadhal seiya Female : Kan asaiya en kan asaiya Vandhu vittaai enai kaidhu seiya Male Part Kannaalae pulli vaithu alli vaithu Thalli vathu elli vaithu killi vaikiraai Female : Ippodhae ippozhudhae Nee naan naam aavom} (2) Chorus ………………………………… Female Part Kannukkullae kannukkullae Kaadhal padi kattugal…oh Kannathilae kannathilae Muththa kalvettugal Male Part Nenjukkullae hey nenjukkullae Aasai aaraaichigal hoo Pennukkullae pennukkullae Vanna kankaatchigal Female Part Inaindhom idhu yaar nizhal Isaithom idhu yaar idhazh Male : Alaiyum endhan kai viral Varaiyum undhan kaal viral Female Part Arpudhamaanavanae En aasaiyum aanavanae Unnidamae unnidamae Naan katrukolvenae Male Part Enna seiya naan enna seiya Paiya paiya naam kaadhal seiya Female : Kan asaiya en kan asaiya Vandhu vittaai enai kaidhu seiya Male Part Arputhamaai arputhamaai Aasai por seigiraai Appuramaai appuramaai Osai yen seigiraai Female Part Siththiramaai siththiramaai Ennai nee theettinaai..oh Pathiramaai pathiramaai Pennil thee moottinaai Male Part Midhamaai vandhu modhinaai Idhamaai imai kodhinaai Female : Udalaal enai moodinaai Unavaai enai thedinaai Male Part Kaadhali un manadhu Kathakali aadiyadhu Kaaranamoo kaaranamoo Endhan vayadhu Male Part Enna seiya naan enna seiya Paiya paiya naam kaadhal seiya Female : Kan asaiya en kan asaiya Vandhu vittaai enai kaidhu seiya Male Part Kannaalae pulli vaithu alli vaithu Thalli vathu elli vaithu killi vaikiraai Female : Ippodhae ippozhudhae Nee naan naam aavom
தமிழ்
பாடகி : கல்யாணி நாயர் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { என்ன செய்ய நான் என்ன செய்ய பைய பைய நாம் காதல் செய்ய பெண் : கண் அசைய என் கண் அசைய வந்து விட்டாய் என்னை கைது செய்ய ஆண் : கண்ணாலே புள்ளி வைத்து அள்ளி வைத்து தள்ளி வைத்து எல்லி வைத்து கிள்ளி வைக்கிறாய் பெண் : இப்போதே இப்பொழுதே நீ நான் நாம் ஆவோம் } (2) குழு : ................................. பெண் : கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே காதல் படி கட்டுகள் ஓ கன்னத்திலே கன்னத்திலே முத்தகல் வெட்டுகள் ஆண் : நெஞ்சுக்குள்ளே ஹே நெஞ்சுக்குள்ளே ஆசை ஆராய்ச்சிகள் ஹோ பெண்ணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே வண்ண கண் காட்சிகள் பெண் : இணைந்தோம் இது யார் நிழல் இசைத்தோம் இது யார் இதழ் ஆண் : அலையும் எந்தன் கை விரல் வரையும் உந்தன் கால் விரல் பெண் : அற்புதமானவனே என் ஆசையும் ஆனவனே உன்னிடமே உன்னிடமே நான் கற்றுகொள்வேனே ஆண் : என்ன செய்ய நான் என்ன செய்ய பைய பைய நாம் காதல் செய்ய பெண் : கண் அசைய என் கண் அசைய வந்து விட்டாய் என்னை கைது செய்ய ஆண் : அற்புதமாய் அற்புதமாய் ஆசை போர் செய்கிறாய் அப்புறமாய் அப்புறமாய் ஓசை ஏன் செய்கிறாய் பெண் : சித்திரமாய் சித்திரமாய் என்னை நீ தீட்டினாய் ஓ பத்திரமாய் பத்திரமாய் பெண்ணில் தீ மூட்டினாய் ஆண் : மிதமாய் வந்து மோதினாய் இதமாய் இமை கோதினாய் பெண் : உடலால் என்னை மூடினாய் உணவாய் என்னை தேடினாய் ஆண் : காதலி உன் மனது கதகளி ஆடியது காரணமோ காரணமோ எந்தன் வயது ஆண் : என்ன செய்ய நான் என்ன செய்ய பைய பைய நாம் காதல் செய்ய பெண் : கண் அசைய என் கண் அசைய வந்து விட்டாய் என்னை கைது செய்ய ஆண் : கண்ணாலே புள்ளி வைத்து அள்ளி வைத்து தள்ளி வைத்து எல்லி வைத்து கிள்ளி வைக்கிறாய் பெண் : இப்போதே இப்பொழுதே நீ நான் நாம் ஆவோம்
Song details
Singers: Karthik and Kalyani Nair
Music by: Vidyasagar
Release information: From Parthiban Kanavu (2003) · Lyricist: Kabilan
- Singer: Karthik and Kalyani Nair
- Film / album: Parthiban Kanavu
- Composer: Vidyasagar