Roman script

Singer : P. U. Chinnappa
Music by : G. Ramanathan
Male Part
Enna seidhaai appaa enna seidhaai
Enn seidhaai appaa enna seidhai
En arum vittobha nee enna seidhaai
Enna seidhaai appaa enna seidhaai
Nee en arum vittobha nee enna seidhaai
Male Part
Enna seidhaai appaa enna seidhaai
Nee en arum vittobha nee enna seidhaai
Enna seidhaai appaa enna seidhaai
Chorus
Enna seidhaai appaa enna seidhaai…(3)
Nee en arum vittobha nee enna seidhaai…(2)
Male Part
Neeyae enakku amudhoottaa vandhaaiyoo…
Rangaa
Neeyae enakku amudhoottaa vandhaaiyoo…
Neeyae enakku amudhoottaa vandhaaiyoo…
Naaiyadiyaen ariyaen maayavaanae
Naaiyadiyaen ariyaen maayavaanae
Male Part
Unai kaana thuranguvenoo rangaa
Unai kaana thuranguvenoo
Arai kanamum uyir vaazhvenoo
Arai kanamum uyir vaazhvenoo
Male Part
Unai kaana thuranguvenoo
Arai kanamum uyir vaazhvenoo
Arai kanamum uyir vaazhvenoo
Unai kaana thuranguvenoo
Chorus
Paanduranga vittala raghumaayi
Paanduranga vittala raghumaayi
Paanduranga vittala raghumaayi
Paanduranga vittala raghumaayi
Chorus
Vittala raghumaayi vittala raghumaayi
Vittal vittal vittal vittal
Vittal vittal vittal vittal

தமிழ்

ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
ஆண் : நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ..ரங்கா
நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ
நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ
நாயடியேன் அறியேன் மாயவனே
நாயடியேன் அறியேன் மாயவனே
ஆண் : உனைக் காணா துறந்குவேனோ ரங்க
உனைக் காணா துறந்குவேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
ஆண் : உனைக் காணா துறந்குவேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
உனைக் காணா துறந்குவேனோ.....
குழு : பாண்டுரங்க விட்டல ரகுமாயி
பாண்டுரங்க விட்டல ரகுமாயி
பாண்டுரங்க விட்டல ரகுமாயி
பாண்டுரங்க விட்டல ரகுமாயி
குழு : விட்டல ரகுமாயி விட்டல ரகுமாயி
விட்டல் விட்டல் விட்டல் விட்டல்
விட்டல் விட்டல் விட்டல் விட்டல்....

Song details

Music by: G. Ramanathan

Release information: From Sudharsan (1951) · Singer: P. U. Chinnappa · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan

பாடகர் : பி. யு. சின்னப்பா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்