Roman script
Singers : P. Unnikrishnan and Anuradha Sriram Music by : Deva Chorous : Aaaa aaaa aaaahhh …. aaaa aaaa aaaaa aaa aaahh Male Part { Enna nenacha nee enna nenacha En nenjukulla unna vechu thacha podhu } (2) Female Part { Sokki thavichen sokki thavichen Naan sokka thangam kittiyadha thulli kudhichen } (2) Kutraala saaral adhu kannoram oori vara Onna nenachen naan onna nenachen Endha poorva jenma punniyamo unna adainjen Chorous : { Aaaa aaaa …… aaaaa aaa aah Aaaaa aaaa ….. aaaa aaa aaah } (2) Male Part Naandhara sirpam unnoda veppam Naan thottu paakurappo enna nenacha Female Part Theekuchi vandhu theekuchi kitta Sowkiyam kekudhunu naanum nenachen Male Part Un kannakuzhi mutham vechen enna nenacha Female Part En nenjukuzhi meedhum onnu keka nenachen Male Part En peraasai nooraasai ketkaiyil Adi thaen malli nee enna nenachadi Female Part Aarezhu kattilukum anjaaru thottilukum Solla nenachen naan solla nenachen Onna ottu motha kuthagaiyaa alla nenachen Alla nenachen naan alla nenanchen Onna ottu motha kuthagaiyaa alla nenachen Chorous : { Hmm…hmmm…hmmm…mmm..hmm..hmm Hmm…mmm…hmm..hmm..hmm…hmmm…mmm } (2) Male Part Methaiku melae unnoda sela En kaiyil sikum velai enna nenacha Female Part Eppodhum polae unnoda velai Aarambam aachudhunu naanum nenachen Male Part Nee ulkaayatha paakurappo enna nenancha Female Part Nee nagam vetta venumunu solla nenachen Male Part Naam onnodu onnaagum nerathil Un poondhegam thaangumunu nenachaya Female Part Kalyana sorgathula kacheri neramunu Katti pudichen naan katti pudichen En vekkam vittu moochu mutta katti pudichen Male Part { Sokki thavichen sokki thavichen Naan sorgathaiyae ettiyadhaa thulli kudhichen } (2) Female Part Kutraala saaral adhu kannoram oori vara Onna nenachen naan onna nenachen Endha poorva jenma punniyamo unna adainjen Whistling : …………………………………………………
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : தேவா குழு : ............................................ ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் குழு : ............................................ ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் குழு : ............................................ ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் விசிலிங் : ..........................................
Song details
Singers: P. Unnikrishnan and Anuradha Sriram
Music by: Deva
Release information: From Chokka Thangam (2003)
- Singer: P. Unnikrishnan and Anuradha Sriram
- Film / album: Chokka Thangam
- Composer: Deva