Roman script
Enna Kutram Song Lyrics is a track from Dikkatra Parvathi Tamil Film – 1974, Starring Srikanth, Y. G. Mahendran, Poornam Viswanathan, Lakshmi and Others. This song was sung by Vani Jayaram and the music was composed by Chitti Babu. Lyrics works are penned by Rajaji. Singer : Vani Jayaram Music Director : Chitti Babu Lyricist : Rajaji Female Part Enna kuttram seidhaeno Ellorum kaanamal Enna kuttram seidhaeno Ellorum kaanamal Annai suttramellaam Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Female Part Enna kuttram seidhaeno Ellorum kaanamal Annai suttramellaam Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Female Part Kondraarai thindraenoo Thindraarai kondrenoo Kondraarai thindraenoo Thindraarai kondrenoo Kondraarai thindraenoo Thindraarai kondrenoo Kondraarai thindraenoo Thindraarai kondrenoo Ennadhadhu ellaam ennum Ichai marandhenoo Female Part Enna kuttram seidhaeno Ellorum kaanamal Annai suttramellaam Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Female Part Saadhiyil kootuvaaro Samayathaar ennuvaaroo Saadhiyil kootuvaaro Samayathaar ennuvaaroo Perittu vaazhndhadhellaam Pechukku idamaachudhadi Perittu vaazhndhadhellaam Pechukku idamaachudhadi Pechukku idamaachudhadi Pechukku idamaachudhadi Female Part Enna kuttram seidhaeno Ellorum kaanamal Annai suttramellaam Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal Ariyaaroo ambuviyal
தமிழ்
பாடகி : வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சிட்டி பாபு பாடல் ஆசிரியர் : ராஜாஜி பெண் : என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல் என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்.... அறியாரோ அம்புவியில் பெண் : என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்.... அறியாரோ அம்புவியில் பெண் : கொன்றாரை தின்றேனோ தின்றாரை கொன்றேனோ கொன்றாரை தின்றேனோ தின்றாரை கொன்றேனோ கொன்றாரை தின்றேனோ தின்றாரை கொன்றேனோ கொன்றாரை தின்றேனோ தின்றாரை கொன்றேனோ எண்ணாதது எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ பெண் : என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்.... அறியாரோ அம்புவியில் பெண் : சாதியில் கூட்டுவரோ சமயத்தார் எண்ணுவரோ சாதியில் கூட்டுவரோ சமயத்தார் எண்ணுவரோ பேரிட்டு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி பேரிட்டு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி பேச்சுக்கு இடமாச்சுதடி பேச்சுக்கு இடமாச்சுதடி... பெண் : என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்.... அறியாரோ அம்புவியில்
Song information
Singer: Vani Jayaram
Release information: From Dikkatra Parvathi (1974) · Singer: Vani Jayaram · Lyricist: Rajaji · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Dikkatra Parvathi