Roman script
Singers : Jonita Gandhi and Shabir Music by : Shabir Male Part Idhan munnae Sindhadha mazhaiye Idhayathil yen veezhgiraai Idhan munnae nilladha nodiyae Yugam ondraai yen neezhgiraai Male Part Uravedhum illaamal Kuraiyedhum sollaamal Thaniyaaga vaazhthenae Piragu unai kandenae Male Part Oru modhalaai andru Siru theendalaai indru Andru natpu endrenae Indru maatri kondenae Male Part Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesadha vaasam polae Enil paainthidum kaadhalae Male Part Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesadha vaasam polae Enil paainthidum kaadhalae Male Part Puyal kaatril kudai pol En vaazhvinai Thalaikeezhendrae maatrinaai Kudaikambi valaikindra velaiyil Nanaithaayae thooralgalaai Male Part Kadhal eeram kaaya Aasai theeyaanaai Theeyin veppam aara Mudhanindru marubadi thudangugiraai Male Part Mudivedhum illaamal Female : Thodarnthidu Male : Ilaipaara nillaamal Female : Paranthidu Male : Oru vaarthai sollaamal Female : Anaithidu Male : Vizhiyaalae kolgindraai Female : Kanavidhuva Female Part Haa…aa…aa…aaa…aaa…. Idhu thaan andru naan kanda kanava Muzhudhaai indru meiyaaguthu Idhu thaan andru naan ketta ulagaa Azhagai ingu undaanathu Female Part Nagai yedhum vendamae Pudhu selai vendamae Ketti melam vendamae Iru nenjam ondraaga Both : Nenjellaam modhi modhi Enil paainthidum kaadhalae Pesadha vaasam polae Enil paainthidum kaadhalae Male : Enil paainthidum kaadhalae Both : Dhumthana dhumthana dhumthana dhumthana….(2)
தமிழ்
பாடகர்கள் : ஜோனிடா காந்தி மற்றும் ஷபிர் இசையமைப்பாளர் : ஷபிர் ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே இதயத்தில் ஏன் வீழ்கிறாய் இதன் முன்னே நில்லாத நொடியே யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய் ஆண் : உறவேதும் இல்லாமல் குறையேதும் சொல்லாமல் தனியாக வாழ்ந்தேனே........ பிறகு உனை கண்டேனே.... ஆண் : ஒரு மோதலாய் அன்று சிறு தீண்டலாய் இன்று அன்று நட்பு என்றேனே.... இன்று மாற்றி கொண்டேனே.... ஆண் : நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே ஆண் : நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே ஆண் : புயல் காற்றில் குடை போல் என் வாழ்வினை தலைகீழேன்றே மாற்றினாய் குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில் நனைத்தாயே தூறல்களாய் ஆண் : காதல் ஈரம் காய ஆசை தீயானை தீயின் வெப்பம் ஆற முதனின்று மறுப்படி தொடங்குகிறாய் ஆண் : முடிவேதும் இல்லாமல் பெண் : தொடர்ந்திடு ஆண் : இளைப்பாற நில்லாமல் பெண் : பறந்திடு ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல் பெண் : அணைத்திடு ஆண் : விழியாலே கொல்கின்றாய் பெண் : கனவிதுவா பெண் : ஹா....ஆ....ஆ.....ஆஅ.....ஆஅ...... இதுதான் அன்று நான் கண்ட கனவா முழுதாய் இன்று மெய்யாகுது இதுதான் அன்று நான் கேட்ட உலகா அழகாய் இங்கு உண்டானது பெண் : நகை ஏதும் வேண்டாமே புது சேலை வேண்டாமே கெட்டி மேளம் வேண்டாமே இரு நெஞ்சம் ஒன்றாக இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே ஆண் : எனில் பாய்ந்திடும் காதலே இருவர் : தும்தனா தும்தனா தும்தனா தும்தனா.......(2)
Song information
Singers: Jonita Gandhi and Shabir
Music by: Shabir
Release information: From Sinam (2021) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Jonita Gandhi and Shabir
- Film / album: Sinam
- Composer: Shabir