Roman script
Singer : Harish Raghavendra Music by : Yuvan Shankar Raja Male Part Oh ooo hoo oh hoo ooo… Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male Part Engeyo pirandhaai Adi engeyo valarndhaai Indru en munnaal Neeyaai vandhaai Male Part Idharkenna arththam En uyirellaam saththam Adi enakkaaga neeyum vandhaai Male Part Oh ooo hoo oh hoo ooo… Oh ooo hoo oh hoo ooo… Male Part Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male Part Hoooo…ooo… Nilavin pinpuramaai Neethaan irundhaaya Kuyilin kuralvalaiyil Olindhae irundhaaya Male Part Aaa…kadalin adiyil Padinthaa irundhaai Malaiyin madiyil Thavazhnthaa kidanthaai Indha ulagin azhagengum Nee thaana vazhindhodinaai Male Part Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male Part Idhazhai sulikaathae Iyangaamal poven Idayai valaikkathae Idindhae naan saaven Male Part Adiyae sirikkaathae Indrae udaiven Aiyo neliyaathae Azhudhae viduven Oru oosi munai vazhiyae Uyirai nee veliyetrinaai Male Part Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male Part Engeyo pirandhaai Adi engeyo valarndhaai Indru en munnaal Neeyaai vandhaai Male Part Idharkenna arththam En uyirellaam saththam Adi enakkaaga neeyum vandhaai Male Part Oh ooo hoo oh hoo ooo… Oh ooo hoo oh hoo ooo…
தமிழ்
பாடகர் : ஹரிஸ் ராகவேந்திர இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓஒ ஓஒ ஓஒ எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய் இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய் ஆண் : ஓஒ.....ஓஒ....ஓஒ..... ஓஒ.....ஹோ.....ஓஒ........ ஓஒ.....ஓஒ....ஓஒ..... ஓஒ.....ஹோ.....ஓஒ........ ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : ஓ… நிலவின்..... பின்புறமாய் நீ தான் இருந்தாயா குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா......ஓ… ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய் மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய் ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன் இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன் அடியே சிரிக்காதே இன்றே உடைவேன் ஐயோ நெளியாதே அழுதே விடுவேன் ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய் ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய் இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய் ஆண் : ஓஒ.....ஓஒ....ஓஒ..... ஓஒ.....ஹோ.....ஓஒ........ ஓஒ.....ஓஒ....ஓஒ..... ஓஒ.....ஹோ.....ஓஒ........
Song information
Singer: Harish Raghavendra
Music by: Yuvan Shankar Raja
Release information: From Winner (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Harish Raghavendra
- Film / album: Winner
- Composer: Yuvan Shankar Raja