Roman script
Singer : Ilayaraja Music by : Yuvan Shankar Raja Male Part Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male Part Un sondham ingu yaar yaaro Nee solli kolla yaar yaaro Nee vaazhum vaazhvil Artham enna endrae nee sollu Male Part Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male Part Kaadhilla oosiyumae Kadaisi varaikkum varaathae Pattinathaar sonnaanae Paattu ondru appothae Male Part Edhanaikondu naam vanthom Edhanai kondu pogindrom Odum ponnum ondraai Ennum idhayam vendumae…ae… Male Part Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male Part Kaatrukku yaar ingae Paattu solli thanthaaro Aatrukku yaar ingae Paadhai pottu thanthaaro Male Part Vaazhkai engu poi serum Kaalam seiyum theermaanam Ennai unnai ketta Vaazhkai payanam poguthu…uuu… Male Part Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male Part Un sondham ingu yaar yaaro Nee solli kolla yaar yaaro Nee vaazhum vaazhvil Artham enna endrae nee sollu
தமிழ்
ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம் என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Nandha (2001) · Lyricist: Pulamaipithan
- Singer: Ilayaraja
- Film / album: Nandha
- Composer: Yuvan Shankar Raja
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா