Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Bappi Lahiri Male Part Engengae needhaan naan angangae Ennenbaen anbae naan un anbae Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Female Part Engengae needhaan naan angangae Ennenbaen anbae naan un anbae Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Male Part Naal thorum enthan aaraathanai Nenjodu unthan poovaasanai Female : Naan konda naanam pollaathathu Thaanaaga yaedhum sollaathathu Male Part Kaalam idhu Female : Kanigindrathu Male : Madithanil vizha Female : Mayakkangal vara Male : Madithanil vizha Female : Mayakkangal vara Male Part Engengae needhaan naan angangae Female : Ennenbaen anbae naan un anbae Male : Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Both : Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Male Part Neer kondu neenthum kaar megamae Naanthaanae unthan aagaayamae Female : Naan enna solla yaegaanthamae Naam kaanum kolam yaeraalamae Male Part Seeraattuvaen Female : Paaraattuvaen Male : Ilamaiyin radham Female : Valam varum nidham Male : Ilamaiyin radham Female : Valam varum nidham…mm…. Female Part Engengae needhaan naan angangae Male : Ennenbaen anbae naan un anbae Female : Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Both : Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Male Part Laallaa lalaa Female : Laallaa lalaa Male : Laallaa lalaa Female : Laallaa lalaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா....... புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்...... பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா....... புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்...... ஆண் : நாள் தோறும் எந்தன் ஆராதனை நெஞ்சோடு உந்தன் பூவாசனை பெண் : நான் கொண்ட நாணம் பொல்லாதது தானாக ஏதும் சொல்லாதது ஆண் : காலம் இது....... பெண் : கனிகின்றது ஆண் : மடிதனில் விழ...... பெண் : மயக்கங்கள் வர... ஆண் : மடிதனில் விழ...... பெண் : மயக்கங்கள் வர...... ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே பெண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா....... இருவர் : புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்...... ஆண் : நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே நான் தானே உந்தன் ஆகாயமே பெண் : நான் என்ன சொல்ல ஏகாந்தமே நாம் காணும் கோலம் ஏராளமே ஆண் : சீராட்டுவேன்.... பெண் : பாராட்டுவேன் ஆண் : இளமையின் ரதம்... பெண் : வலம் வரும் நிதம்... ஆண் : இளமையின் ரதம்... பெண் : வலம் வரும் நிதம்...ம்ம்..... பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே ஆண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே பெண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா....... இருவர் : புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்...... ஆண் : லால்லா லலா பெண் : லால்லா லலா ஆண் : லால்லா லலா பெண் : லால்லா லலா.....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Bappi Lahiri
Release information: From Apoorva Sahodarigal (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Apoorva Sahodarigal
- Composer: Bappi Lahiri